சொல்லிட்டு செஞ்சா -> ஊரை ஏமாற்ற.. கண் துடைப்பு
சொல்லாம செஞ்சா -> அதிகார திமிர்
அவகாசம் கொடுத்தால் -> கார்ப்பரேட் தப்பிக்க உதவி.
அவகாசமின்றி -> பொதுஜனம் பாதிப்பு. மக்கள் மேல் அக்கரையில்லை.
செய்யாமலிருந்தால் -> தேர்தலில் கொடுத்த கருப்பு பண வாக்குறுதி என்னாச்சு?
செய்தால் -> இது பிச்சைகாரன் பட காப்பி.
வெளிநாட்டில் செய்தால் -> அந்த நாட்டு பிரதமர் என்ன ஒரு திறமைசாலி!!
நம்நாட்டில் செய்தால் -> எதுக்கு இந்த வேண்டாத வேலை.
திட்டத்தை எதிர்த்தால் -> Secular
திட்டத்தை ஆதரித்தால் -> மதவாதி(!) ஆளும் கட்சியை சேர்ந்தவன்.
கட்சி பாகுபாடின்றி, தனி மனித விருப்பு வெறுப்பின்றி, கண் மூடித்தனமாக ஆதரிக்காமல் (அ) எதிர்க்காமல் நாட்டிற்க்கு நன்மை பயக்கும் ஒரு திட்டத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதா??
#pp
No comments:
Post a Comment