திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.
அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும்
15 தேவியர் தான் இந்த திதி நித்யா.
நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும்
வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ காமேச்வரி நித்யா
வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ பகமாலினி நித்யா
வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா
வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ பேருண்டா நித்யா
வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா
வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும்
அதிதேவதை மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா
வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ சிவதூதி நித்யா
வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ த்வரிதா நித்யா
வளர்பிறை நவமி திதிக்கும் தேய்பிறை சப்தமி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ லஸுந்தரி நித்யா
வளர்பிறை தசமி திதிக்கும் தேய்பிறை சஷ்டி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ நித்யா நித்யா
வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ நீலபதாகா நித்யா
வளர்பிறை த்வாதசி திதிக்கும் தேய்பிறை சதுர்த்தி திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ விஜயா நித்யா
வளர்பிறை த்ரயோதசி திதிக்கும் தேய்பிறை த்ருதியை திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா
வளர்பிறை சதுர்த்தசி திதிக்கும் தேய்பிறை த்விதியை திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ ஜ்வாலாமாலினி நித்யா
வளர்பிறை பவுர்ணமி திதிக்கும் தேய்பிறை ப்ரதமை திதிக்கும்
அதிதேவதை ஸ்ரீ சித்ரா நித்யா
15 திதி நித்யா தேவதைகளின் காயத்ரி மந்திரங்கள் :
1) காமேச்வரி நித்யா
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
2) பகமாலினி நித்யா
ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
4) பேருண்ட நித்யா
ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
5) வஹ்னி வாஸினி நித்யா
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
6) மஹா வஜ்ரேஸ்வரி நித்யா
ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
7) சிவதூதி நித்யா
ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
8) துவரிதா நித்யா
ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
9) குலசுந்தரி நித்யா
ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
10) நித்ய நித்யா
ஓம் நித்யபைரவ்யை வித்மஹே
நித்யநித்யாயை தீமஹி
தன்னோ யோகினீ ப்ரசோதயாத்
11) நீலபதாகை நித்யா
ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
12) விஜயா நித்யா
ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
13) சர்வமங்களா நித்யா
ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
14) ஜ்வாலாமாலினி நித்யா
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
15) சித்ரா நித்யா
ஓம் ஸ்ரீசிசித்ராயை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்
No comments:
Post a Comment