呂呂இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா呂
呂呂இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்呂
呂呂இழந்தது எவை என இறைவன் கேட்டான்呂
呂呂பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்呂
呂பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்呂
呂呂கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்呂
呂呂கோலம் மாறி அழகையும் இழந்தேன்呂
呂呂வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்呂
呂呂எதை என்று சொல்வேன் நான்呂
呂呂இறைவன் கேட்கையில்呂
呂呂எதையெல்லாம் இழந்தேனோ 呂
呂呂அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்呂
呂呂அழகாகச் சிரித்தான் இறைவன்呂
呂呂கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்呂
呂呂உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்呂
呂"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"呂
呂呂"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"呂
呂呂சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல呂
呂呂தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்呂
呂திகைத்தேன் 呂
呂呂இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்呂
呂呂வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்呂
呂呂இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்呂
呂呂இறைவன் மறைந்தான்..
படித்ததில் பிடித்தது呂
படித்ததில் பிடித்தது呂
No comments:
Post a Comment