சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.
இந்தியாவுக்கு
சுதந்திரம் தரும் நிகழ்வு எப்படி நடந்தது தெரியுமா?
சுதந்திரம் தரும் நிகழ்வு எப்படி நடந்தது தெரியுமா?
சுதந்திரம் கொடுப்பதற்கு ஆங்கிலோ அரசு சார்பில் மௌன்பேட்டன் நியாயமான செய்யபட்டு இருந்தார், இந்திய சார்பில் யார் வாங்கினார் தெரியுமா? காந்தியா? நேருவா? படேலா?
இவர்கள் யாரும் இல்லை.
சுதந்திர போராட்ட பெருமக்கள் விருப்பத்தின் படி
திருவாவடுதுறை ஆதினம் "ஶ்ரீ தம்பிரான் சாமிகள் " தான் சுதந்திரத்தின் அடையாளமாக செங்கோலை மௌன்பேட்டனிடம் இருந்து பெற்றார்.
திருவாவடுதுறை ஆதினம் "ஶ்ரீ தம்பிரான் சாமிகள் " தான் சுதந்திரத்தின் அடையாளமாக செங்கோலை மௌன்பேட்டனிடம் இருந்து பெற்றார்.
செங்கோலை வாங்கும் போது
திருஞானசம்பந்தர் அருளிய செய்த "கோளரு திருப்பதிகம்" பாடினார் என்பது வரலாறு.
தமிழ் தமிழ் என்று பிரிவினை
பேசும் இந்த திராவிட கட்சிகள் இவற்றை மறைத்து விட்டது.
பேசும் இந்த திராவிட கட்சிகள் இவற்றை மறைத்து விட்டது.
இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இதை எத்தனை பெருமை கெண்டு கொண்டாடி மகிழ்ந்து இருப்பார்கள்?
இந்து மத பாடல் என்பதால் இந்த இழிவு செய்தது இந்த இந்து மத விரோத திராவிட கட்சிகள்.
இனியாவது திராவிட கட்சிகளை ஆதரிப்பதை நிறுத்துவோம்
இந்த பதிவுக்கு ஆதாரமாக
படம் தேடி தந்தருளிய சகோதரி
Parvathy Subramanian அவர்களுக்கு எனது நெகிழ்ச்சியான நன்றி.
படம் தேடி தந்தருளிய சகோதரி
Parvathy Subramanian அவர்களுக்கு எனது நெகிழ்ச்சியான நன்றி.
No comments:
Post a Comment