Sunday 16 September 2018

வெளிநாட்டு பொருட்களை தவிர்த்துவிட்டு நமது பொருட்களை நாமே தயாரிக்கும் பயிற்சி


வெளிநாட்டு பொருட்களை தவிர்த்துவிட்டு நமது பொருட்களை நாமே தயாரிக்கும் பயிற்சி  மற்றும் நிகழ்ச்சி.

நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக  வரும் *செப்டம்பர் 30  ஞாயிற்றுகிழமை* அன்று, காலை நாம் பயன்படுத்தும் பற்பொடி துவங்கி இரவு பயன்படுத்தும் கொசுவிரட்டி வரை 47 விதமான வீட்டு உபயோகப் பொருட்களை எந்த விதமான இரசாயனங்களின்றி
இயற்கை முறையில் நாமே எப்படி தயாரிப்பது என்று ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

*பயிற்சி வழங்குபவர்கள் : கோயம்புத்தூர் தற்சார்பு குழுவினர் **
*தற்சார்பு திருவிழாவில் நீங்கள் கற்றுக்கொள்ள இருக்கும் 47 விதமான இயற்கை பொருட்கள் !*
1- பற்பொடி
2 - குளியல் பொடி
3 - தலைக் குளியல்பொடி
4 - இயற்கை ஷாம்பு
5 - இயற்கை சோப்பு                 
6 - வலி நீக்கும் எண்ணெய்
7 - முகம் கழுவும் பொடி
8 - கண் மை
9 - முடி வளர்ச்சி எண்ணெய்
10 – குங்குமம்      
11 - ஹேர் டை
12 - இயற்கை சென்ட் 
13 – சத்துமாவு
14 - செரலாக் (கேழ்வரகு),
15 - சுக்கு காபி பொடி
16 - தேனீர் பொடி
17 – காய்கனிச்சாறு .
18 - இயற்கை மோர்- தயிர் , 
19 - சாம்பார் பொடி
20 – ரசப்பொடி
21 - பருப்புப் பொடி               
22 - முருங்கை சாதப்பொடி ,
23 - உடனடி தோசை மாவு
24 - கடுக்காய் பொடி
25 - பாத்திரம் கழுவும் பொடி              
26 - துணி துவைக்கும் பொடி
27 - பல உபயோகிப்பான் திரவம் 
28 -  நாப்கின் பருத்தி துணி
29 -ஒரு முறை உபயோகிக்கும் நாப்கின் 
30 - கொசு விரட்டி, 
31 - ஐஸ் கிரீம்
32 – சாக்லேட்
33 – பிஸ்கட்
34 – கேக்
35 --  சிப்ஸ் 
36 – ஜூஸ் 
37 - வாட்டர் பில்டர்
38 – பிரிட்ஜ் ‎
39 – குளிர் சாதன
40 - காஸ் அடுப்பு 
41 - கோதுமை இல்லா பூரி
42 - மைதா இல்லா புரோட்டா
‎41 - மூலிகை தலையணை                      
42  - வாழைநாறு படுக்கை
43 -  மூங்கில் ஒலிப்பான்
44 -  இயற்கை சாயம் ஏற்றுதல்
45 - மறுசுழற்சி பொருட்கள்   நிகழ்ச்சி நிரல் !
 *நாள் - 30/09/2018* ஞாயிற்றுக்கிழமை                 
⌚ *நேரம் - காலை 8.30  முதல்  மாலை 5.00 மணிவரை*
*இடம் - *சுப்பு லட்சுமி திருமண மண்டபம்*,
ஜெய்சூர்யா டிபார்ட்மென்டல் ஸ்டோர் எதிரில்,
*திருச்செங்கோடு ரோடு,*
*நாமக்கல்*.
             
 தலைப்பு - கார்ப்பரேட் பொருட்களை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான அறிவியல் மற்றும் ஆன்மீக-அறமீக விளக்கம். 
 欄 *சிறப்பு விருந்தினர்:  திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள்.*
☕ *(காலை - மாலை தேனீர், மதிய உணவு, பொருட்களின் கையேடு புத்தகம் உட்பட)*
பயிற்சி முடிந்து ஒரு மாதம் கழித்து அவரவர் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனைக்கு உண்டான தளம் உருவாக்குவோம் மற்றும் இயற்கை வாரச்சந்தை ஞாயிறு தோறும் அமைப்போம் .
 *பயிற்சி கட்டணம் - ரூ.300/-*
✳  *முன்பதிவு அவசியம்*
☎ *9894166505*(Preferance1)
☎ *8015800800*(Preferance2)
 வங்கி விவரம் :
Bank Details :
இல.விக்னேஷ்வரன்
லட்சுமி விலாஸ் வங்கி
A/C No: 0392301000019055
IFSC Code: LAVB0000392 கொண்டமநாய்க்கன்ப்பட்டி கிளை,
*முக்கிய குறிப்புகள் :*
நெகிழி பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளே அனுமதி இல்லை, வரும்பொழுது பாரம்பரிய உடையில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம், ‍‍‍‍‍குடும்பத்துடன் வருவது மிகவும் சிறப்பாகும்.  தங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
*நமது பொருட்களை நாமே தயாரிப்போம்.*
*மண்ணையும் மக்களையும் காப்போம்.*
*நன்றி*
*ஹீலர்.இரா.மதிவாணன்*

*தற்சார்பு கொள்கை ஏற்புடையது என்ற அளவில் இந்நிகழ்வை வாழ்த்தி  வரவேற்கிறது, by Dr purushothaman

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing