Thursday, 27 September 2018

#தோப்புக்கரணம்..!#Superbrainyoga

#தோப்புக்கரணம்..!
#Superbrainyoga
.
நம் நாட்டில் விநாயகரை வழிபடும்
போதும்....,
படிக்கும் வயதில் ஆசிரியர்
தண்டனையாகச் செய்யச் சொல்வதும்
“ #தோப்புக்கரணம் ”

தோப்புக்கரணத்தின் பயன்கள்..
#மூளைச்செல்கள்
புத்துணர்ச்சி பெறுகின்றன.
நாடிகள் சுத்தம் பெறுகின்றன.
.
நம் உடலிலுள்ள #நரம்புமண்டலங்கள்
அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.
.
தோப்புக்கரணம் செய்யும்
போது காது மடல்களை இழுப்பதால்
அனைத்து நரம்புகளும்
தூண்டப்படுகின்றன.
செய்முறை:
முதலில் கால்களுக்கு இடையில்
ஒரு சான்
அளவு இடவெளி விட்டு நிற்க
வேண்டும்.
.
இடது கையால் வலது காதையும்,
வலது கையால் இடது காதையும்
பிடித்துக்கொண்டு..
.
மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும்
அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு..
பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற
நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.
இவ்வாறு பத்து முறை தினமும்
செய்தால் மாற்றம்
உங்களுக்கே தெரியும்..
இதனை நம் முன்னோர்கள் பல
வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம்.
இதனை #வெள்ளைக்காரன்
ஆராய்ச்சி செய்து அவன் பணம்
சம்பாதிக்கிறான்.......
சந்தேகமெனில் #youtube ல் super brain yoga
என்று தேடிப்பாருங்கள் விடயம்
உங்களுக்கே புரியும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing