Thursday 4 July 2019

#மோடி ஒழிக அம்பூட்டுத்தான்

2013/14 ல் மஹாராஷ்டிராவில் உள்ள லத்தூர் என்ற மாவட்டத்தில் ஒரு ஆழ் கிணறு கூட நீரில்லாமல் இருந்து.

ரயில் மூலம் நீர் அனுப்பப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அனால் பிஜேபி அரசாங்கம் முக்கியமாக முதல் மந்திரி இதை அணுகிய விதமே வேறு.

நமது திரா "விஷங்கள்" (திராவிடங்கள்) போல தண்ணி லாரி கான்ட்ராக்ட் பினாமி மூலம் எடுக்காமல் "ஜலயுக்த் ஷிவிர்" என்னும் நீர் வேள்வியை (2015ல்) தொடங்கி, அதில் அனைத்து பஞ்சாயத்துக்களையும் இணைத்து, மக்கள் சக்தியை கொண்டு தொடங்கினார்.

2018ல் நிலைமை என்ன தெரியுமா ?

27 நதிகள் புத்துயிர் பெற்றன, மலைகளில் சுற்று வழிகள் வெட்டி, புதிய நீர் தேக்கங்கள் கட்டி, பழையவற்றை தூர்வாரி, ராஜஸ்தானில் நம் முன்னோர்கள் எவ்வாறு நீர் வேகத்தை குறைத்து, நீர் பூமிக்கு அடியில் சேர்த்தனர் என்பதை கண்டறிந்து 1.7 லட்சம் தடுப்பணைகள், தேக்க ஏரிகள், கிணறுகள் கட்டப்பட்டன.

இப்போது அதே லத்தூரில் வருடம் முழுவதும் கிராமக்கிணறுகளில் நீர் கிடைக்கின்றது. 2 போகம் விவசாயமும் செய்யப்படுகின்றது... 2016ல் பெய்த மழையே 5 வருடங்களுக்கு லத்தூரின் நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

நாம் நம்ம திராவிஷங்களை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடியும்...

என்ன நாசமானால் என்ன ?

முட்டாள் தமிழனுக்கு ஓட்டுக்கு 5000 கிடைக்கிறது....!! போராட்டங்களுக்கு குவாட்டர் வேற... போதுமே !!

மோடி ஒழிக அம்பூட்டுத்தான் ....

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing