Monday, 29 June 2020

#E-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில்

* #E-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில்*

#பாண்டிச்சேரி
https://bit.ly/386H2QU

#இமாச்சலப் பிரதேசம்
https://bit.ly/386H2QU

#கர்நாடகா
https://bit.ly/386H2QU

#சத்தீஸ்கர்
https://bit.ly/386H2QU

#கேரளா
https://bit.ly/386H2QU

#கோவா
https://bit.ly/386H2QU

#டெல்லி
https://bit.ly/386H2QU

#ஹரியானா
https://bit.ly/386H2QU

#மத்தியப் பிரதேசம்
https://bit.ly/386H2QU

#ஒடிசா
https://bit.ly/386H2QU

#பஞ்சாப்
https://bit.ly/386H2QU

#ராஜஸ்தான்
https://bit.ly/386H2QU

#தமிழ்நாடு
https://bit.ly/386H2QU

#உத்தரபிரதேசம்
https://bit.ly/386H2QU

#ஆந்திரா
https://bit.ly/386H2QU


#இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்

Sunday, 28 June 2020

#தமிழக_அரசுக்கு பணிவன்புடன் ஓர் #வேண்டுகோள்

*தமிழக அரசுக்கு பணிவன்புடன் ஓர் வேண்டுகோள்.* 

தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம். ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் ,நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில்கள் அனைத்து வகையினறும் கண்டிப்பாக அதிகமாக பாதிக்க படுவார்கள். 

இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிடுமா.கண்டிப்பாக 
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் கொரோனாவில் இறப்பதைவிட பட்டினியால் இறப்பது அதிகமாகிவிடும்.
 
மற்றும் 

Doctors, IAS OFFICERS இவர்களை வைத்து நீங்கள் ஊரடங்கு உத்தரவு பற்றி கேட்டால் அவர்கள் தொடர்ந்து போட்டுகொண்டே இருங்கள் என்று தான் சொல்வார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு வேலையும் வருமானமும் கிடைத்துக்கொணடிருக்கும். 
ஓரு ஏழை மற்றும் விவசாயிகள் ,
நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் கேட்டு பாருங்கள் அவர்கள் தயவு செய்து இனிமேல் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம் என்று சொல்லுவார்கள் ஏன் என்றால் அவர்களுக்குத்தான் தெரியும் வறுமையின் துயரம்.
 *மருத்துவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாது.*

 எனவே கொரோனா வோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை 
இருந்து விடலாம் . ஆனால் வருமையலும்
பயத்திலும் வாழ வேண்டிய நிலமை இனி வேண்டாம். தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.

 ஆனால் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கட்டும்.

 *மாஸ்க் போடவில்லை என்றால் அபராதம் 500 முதல் 1000 ரூபாய் வரை போடுங்கள்.*

 இதுபோல் சில விதிமுறைகளை பின்பற்றி மக்களை வாழவிடுங்கள். 

 தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.

 இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிவிடாது என்பது மட்டும் உண்மை.

 அது மட்டுமல்ல இங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அவர்களை பரிசோதித்துவிட்டு அனுப்பி விட்டு விடலாமே. அதுக்கு எதற்க்கு E PASS? மற்றும் அவர்களை சொந்த ஊரில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனுமதிக்க சொல்லுங்கள். மற்றும் அப்படி அவர்களை சொந்த ஊருக்கு பரிசோதித்து அனுப்பி விட்டால் இங்கு கொரோனா பரவாமல் தடுக்க முடியும். மற்றும் அவர்களும் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இங்கிருந்து தினமும் பயந்து கொண்டு செலவிற்கு பணம் இல்லாமலும் பயந்துகொண்டும் ஏன் வருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஏன் பரிசோதித்து அனுப்ப மறுக்கின்றனர். தயுவு செய்து சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் குடும்பத்தினரை பரிசோதித்து அனுப்பி விடுங்கள் . 

இதில் தவறு இருப்பதாக தெரிந்தால் மறுப்பு தெரிவிக்கவும்.

சரியென்றால் அரசாங்கத்திற்க்கு மற்றும் நேர்மையான மீடியாவிற்கு கொண்டு செல்லும்வரை அனைவரும் forward செய்ய வேண்டும்.

Saturday, 27 June 2020

உங்களது #கர்மாக்களை கழிக்க

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்..... 

 உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
     தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 
(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல். 

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு 
(2)கோயில் காகத்திற்கு 
(3)கோயில் சேவல்களுக்கு 
(4)கோயில் யானைகளுக்கு 
(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 
(6)கோயில் பூசாரி 
(7)பிராமனர்களுக்கு உணவு 
(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 
(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 
(10)அன்னதானத்திற்கு உதவுதல் 
(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 
(12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14)இறைவனுக்கு பூ மாலை 
(15)முன்னோர்கள் வழிபாடு
(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17)ஏழை மாணவர்கள் படிக்க 
(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து  செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

      - அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து...... அதிகம் பகிருங்கள் இனிய நண்பர்களே!!

Friday, 19 June 2020

#Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி


*  #Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி..*
அனைத்து வகையான வலிகளுக்கும் நாம் தேடி அலைவது வலி நிவாரண #மாத்திரை களைத்தான்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கல்லீரல்,குடல்,கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உடனடி மரணம்தான்..

#தலைவலி,பல்வலி,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி,கழுத்து வலி,பிடரிவலி,வயிற்று வலி,குதிங்கால்வலி,ஆடுசதைவலி,மணிக்கட்டுவலி,கண்வலி,இப்படி உடலில் எந்தப்பகுதியில் வலி இருந்தாலும் இனிமேல் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம்.

மிக எளிமையான கஷாயம் வைத்து சாப்பிட்டால் போதும்.அனைத்து வலிகளும் நீங்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.

இதோ #கஷாயம்...செய்முறை...

சோம்பு 10 கிராம் நிலவேம்பு சூரணம் 10 கிராம் மிளகு எண்ணிக்கையில் 10

சோம்பு மற்றும் மிளகை பொடி செய்து வைத்துக்கொண்டு,அரை லிட்டர் தண்ணீரில் மூன்று பொடிகளையும் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதிப்பு உடையவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வரவும்.அனைத்து வலிகளும் சரியாகி நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing