Wednesday, 27 June 2018

30 வயது தாண்டி உங்களுக்கு யாரும் பொண்ணு குடுக்கலயா ?

30 வயதை கடந்தவர்கள் திருமணத்துக்கு பெண் தேடுவது (பிடிப்பது ) எப்படி ?
30 வயது தாண்டி உங்களுக்கு யாரும் பொண்ணு குடுக்கலயா ? உங்களை போல 30 வயது கடந்து திருமணம் ஆகாத உங்கள் ஜாதியை சேர்ந்த நான்கு பேரு கூட்டு சேருங்கள் , அந்த நான்கு நபர்களில் 3 நபர் வேலைக்கு செல்பவராக , அல்லது சொந்த தொழிலில் இருப்பவராக , மீதி ஒரு நபர் வேலை வெட்டி இல்லாதவராக இருந்தால் நலம்.

Tuesday, 26 June 2018

உங்களையும்,உங்கள் சந்ததியினரையும் இனியாவது காப்பாற்றுங்கள்

ஜெர்ஸி மாட்டு பால், லெக்ஹார்ன் மரபியல் இழப்பு வாலிப பருவ மாற்ற முட்டை,மரபியல் மாற்ற விஷ உணவு ஆடு,மரபியல் மாற்ற அணைக்கட்டு மீன், பிராய்லர் விஷ ஹார்மோன் உணவு கோழி,பெட்ரோலிய கழிவு நல்லெண்ணை, கலப்பட மஞ்சள் தூள்,மினரல் வாட்டர், தழ தழ பெங்களூர் தக்காளி,கடும் ரசாயன கோதுமை, நவீன ஆலை பாலீஷ் அரிசி,

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய #திருவள்ளுவர்.
ஒரே ஒரு #ஜீவனுக்காக மட்டும் #நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் #தெரியுமா?
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும்

Sunday, 24 June 2018

#உடலில்_இரத்த_ஓட்டத்தை #சீராக்குவதற்கான #சில_எளிய_வழிகள்!!!

உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும்.
இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால் ஏற்படுகின்றன.
தலைவலி,
கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்து போவது,
அடிக்கடி ஏற்படும் தசை பிடிப்புகள்,

முக்கிய அறிவிப்பு.ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் செல்பி எடுத்தால்?

முக்கிய அறிவிப்பு.
ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் செல்பி எடுத்தால் 2000/- ரூபாய் அபராதம்.
ரெயில் நிலையங்களில்

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing