புதிய ரூபே டெபிட்/ATM கார்டு அறிமுகம்!
விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு மாற்றாக இந்தியாவின் ரூபே கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கார்டு பயன்பாட்டிற்கு வந்தால் பெருமளவு தொகை வெளிநாட்டிற்கு செல்வது தடுக்கப்படும்.
உள்நாட்டிலேயே அட்டை சார்ந்த பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதால், வங்கிகளின் பரிவர்த்தனை கட்டணச் செலவு குறையும். மேலும், வங்கிகள், அன்னியச் செலாவணிக்கு பதிலாக, ரூபாய் வாயிலாகவே வர்த்தக பரிமாற்றம் மேற்கொள்ளும்.
இந்த அட்டைதாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து மற்றும் நிரந்தர செயலிழப்பிற்கான காப்பீடு வழங்கப்படுகிறது.
RUPAY CARD available at all INDIAN BANK BRANCHES
No comments:
Post a Comment