இவர்களிடத்தில் பட்டும் படாமலும் முடிந்தால் முற்றிலும் விலக்கி வைத்தல் நலம்
நம்மைக்கண்டு பொறாமைக் கொள்ளும் நண்பர்கள் , நமக்கு ஈடாக திறமையில்லாத நண்பர்கள் , நம்முடைய அருமை தெரியாத நண்பர்கள் ஆகிய மூவரிடத்தில் நமது வாழ்க்கையின் வெற்றி கதையினையோ ,ரகசியங்களையோ பகிர்ந்துக்கொள்ள கூடாது. இவர்களிடத்தில் பட்டும் படாமலும் முடிந்தால் முற்றிலும் விலக்கி வைத்தல் நலம்.
No comments:
Post a Comment