Tuesday 23 August 2016

பிள்ளைங்கள விளையாட விடுங்க

8 வயசுல இருந்து பயிற்ச்சி - கடின உழைப்பு..21 வயசுல ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்கம்..பரிசுத் தொகை இப்போ வரைக்கும் 7 கோடி(பிக்ஸெட் டேபாசிட்ல போட்டா இன்னைக்கு வட்டிக்கு மாசம் குறஞ்சது 4 லட்சம் வட்டி மட்டும்)..இது இல்லாம..1000 சதுர அடி நிலம்..BMW கார்..இன்னும் அறிவிக்கப் படாத பரிசுகள்..கிரேட் A அரசாங்க வேலை..எல்லாத்துக்கும் மேல..ஊர் கூடி கொண்டாடும் புகழ்..நட்டின் பெருமை...இன்னும் அடுத்த 5 வருஷத்துல மீண்டும் ஒலிம்பிக்ஸ்..அதுல தங்கம் வெல்ல வாய்ப்பு..நல்லா யோசீங்க மக்களே..டாக்டர் இஞ்சினியர் எல்லாத்தையும் விட..விளையாட்டுல இம்புட்டு இருக்கு..பிள்ளைங்கள விளையாட விடுங்க..இப்படி ஆசைய தூண்டியாவது விளையாட்டு வீரர்கள் உருவாகட்டும்....🏌🏀🏈⚾🎾🏐🏉⚽🎱🏸🏹⛸🏂⛷🏏🏊�🏆🏅🎖

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing