Tuesday, 8 November 2016

#விவசாயிகளை மதிப்போம்

சிகரெட் இல்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், சிகரெட் உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.

மதுவில்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக
இருக்கிறார்.

மொபைல் இல்லாமலும் ஒருவர்
வாழமுடியும்...
ஆனாலும், மொபைல் உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.

உணவில்லாமல் எவரும்
வாழமுடியாது!...
ஆனாலும்,

உணவு
உற்பத்தியாளர்களான
விவசாயிகள்
ஏழைகளாகவே இருக்கின்றனர்...!

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...                                        
 
     விவசாயிகளை மதிப்போம்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing