Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Wednesday, 27 December 2017
Thursday, 21 December 2017
தங்கத்தின் விலை கூடிய விரைவில் குறையும் நிலை
*தங்கத்தின் விலை கூடிய விரைவில் குறையும் நிலை.*
இன்னும் *தங்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை.*
சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும் செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை நிலவரம் என்ன?
=============================
*ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும். இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் 8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது. ஆனால், சாமானியன் நகை வாங்கும் போது 6.5 தங்கம் + 1.5 செம்பு= இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள். இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு(தங்கமாக)+சேதாரம்செம்பு 1.5 =9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெரும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் சேர்த்து விட்டு அதனுடன் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டு விடுகின்றார்கள். ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக்கடை காரர்கள். ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுன்னிகளாக உறிஞ்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குமிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன? பவுனுக்கு 3கிராம் என்று வசுல் செய்யும்போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன? கணக்கு போட்டு பாருங்கள் மக்களே.* என்ன தலை சுத்துதா? எனக்குள் ஒரு ஆதங்கம். பல முறை மேடையில் பேசியிருக்கின்றேன். ஆனால், இந்த *விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.* நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி சேர் செய்யவும். *எதுவும் மக்களால் முடியும்.*
ஏனென்றால் இலவசத்துக்கு நாக்கை தொங்க போட்டு அலையும் மக்கள்.அங்கு இல்லவே இல்லை
கலர் டீவி இல்லை
மிக்சி இல்லை
கிரைண்டர் இல்லை
குக்கர் இல்லே
6000 இல்லை
60000 வீடுகள் இல்லை
விவசாய கடன் தள்ளுபடி இல்லை
தெருவில் குத்து பாட்டு நடனம் இல்லை
சினிமா நடிகைகள் இல்லை
ஆபாச பிரச்சாரம் இல்லை
வளர்மதிகள் இல்லை
இட்லி கொடுக்க சரஸ்வதிகள் இல்லை
தள்ளுவண்டி தலைவன் இல்லை
கரம் கோர்க்க குஷ்பு இல்லை
கை கொடுக்க நக்மா இல்லை
எதுவுமே இல்லை
மோடி மட்டுமே இருக்க
22 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் இல்லை
ஏனென்றால் இலவசத்துக்கு நாக்கை தொங்க போட்டு அலையும் மக்கள்.அங்கு
இல்லவே இல்லை...
#மோடி_சர்க்கார்
பாஸ்டேக் Fastag குறித்து உங்களுக்கு தெரியுமா?.
தெரிந்து கொள்வோம்...
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது சுங்க சாவடிகளை Tollgate கார்.. லாரி,பஸ் ஆகிய கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் கடந்து செல்லும் போது பணம் செலுத்தி விட்டு கடந்து செல்வோம்.
பல நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும்.. மற்ற வரிசையில் இருந்து நமது வரிசையில் வந்து நுழையும் கார்களால் நமது கார் & வாகனம் உரசி சேதமடையும்.
அதையும் தாண்டி சென்றால் சரியான சில்லறை தாருங்கள் என வாக்குவாதம் வேறு.
அவர்கள் தரும் ரசீது குப்பைகளாய் சேரும் பிரச்சனை. திரும்ப வரும் Two way ரசீதை பத்திர படுத்தும் பிரச்சனை.
இதெல்லாம் நாம் தினந்தோறும் சுங்க சாவடியில் படும் சங்கடங்கள்..
நேர விரயங்கள்..
எரி பொருள் விரயம்..
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு நமது பாரத பிரதமரால் பாஸ்டேக் Fastag என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது..
Any I'd & Address proof.
RC Scan copy
இமெயில் ID,Date of birth.
இவை அனைத்து நகல்களையும் கொடுத்து.. Fastag ஆக்டிவேட் செய்யப்பட்டு காரின் உள்புற கண்ணாடியில், வெளிப்புறம் நன்றாக தெரியும் படி ஒட்டினால் போதுமானது..
நமது செல்போன் ரீ சார்ஜ் செய்வது போல இந்த பாஸ்டேக்கினையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..
முதல் முறை ஆக்டிவேசன் கட்டணம் ரூ 500 மட்டுமே.. அதன் பிறகு உங்கள் பயணத்திற்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
அந்த 500 ரூபாயிலும் 200 ரூபாய் திரும்ப பெறக் கூடிய டெபாசிட் தொகையாகும்.
200 ரூ பாஸ்டேக்கின் விலையாகும்..
100 ரூபாய் டாப் அப் இருப்பாக இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாஸ்டேக் உள்ள வாகனங்கள் கடந்து செல்ல தானியங்கி வழிகள் உள்ளன.. நமது கார்கள்.. மற்றும் வாகனங்கள் அந்த வழியாக சென்றாலே தானாக பணம் கழிக்கப்படு அந்த தகவல்கள் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வரும்.
24 மணி நேரத்தில் அதே டோல்கேட்டை கடக்கும் போது 2 Way கணக்கில் மட்டுமே பணம் கழியும். 24 மணி நேரம் கழித்து வரும் போது சிங்கிள் கணக்கில் பணம் போகும்..
.
ஒருவரே பல வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த தொகையை எந்த வாகனத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.
முக்கியமாக மாதந்தோறும் நாம் பயன் படுத்தும் தொகையில் 7.5% தொகை நமக்கு போனசாக நமது பாஸ்டேக் கணக்கிலேயே அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் திரும்ப வந்து விடும்.
சிறப்பு அம்சங்கள்...
டோல்கேட்டில் சில்லறை பிரச்சினை இனி இல்லை..
நேரம்.. டீசல்.. எரிபொருள் சேமிப்பு..
மேலும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் பணத்தை வைத்து கொண்டு பயத்துடன் செல்லும் கவலை இனி இல்லை.
பாஸ்டேக் கணக்கில் இங்கிருந்தே ரீசாரஜ் செய்யும் வசதி உள்ளதால்
பயமின்றி லாரிகள் பயணம் செய்யலாம்.
FASTAGS ஆக்டிவேசன் செய்ய அணுகவும்..
திரு. Madhu Sudhanan - 9962758909
குட ஓலை பொது சேவை மையம்.
குறிப்பு :- நமது அனைத்து வாட்ஸ்அப் குரூப்பிலும் இந்த Fastag தகவலை பார்வேடு செய்வது அனைவருக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்.
New Indian Currency launched Today
New Indian Currency launched Today.1000 Rupees note, 1 rupees note, 20 rupees coin, 100 rupees coin, 125 rupees coin, 150 rupees coin and 1000 rupees coin. Please share this information to your friends
Wednesday, 20 December 2017
பிரதமர் மாண்புமிகு #நரேந்திரமோடி அவர்கள் உத்தரவ
ஓகி புயலால் முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக #1400வீடுகள் கட்டித்தர பிரதமர் மாண்புமிகு #நரேந்திரமோடி அவர்கள் உத்தரவ
Very good decision of Railway Board...Plz frwd to all
Very good decision of Railway Board
---;------------+-+--+-------------- Transfer of confirmed rail ticket to the following persons.
1. A confirmed railway ticket can be transferred to your blood relations.
2. If a person is holding a confirmed ticket and is unable to travel, then the ticket can be transferred to his / her family members including father, mother, brother, sister, son, daughter, husband or wife.
3. For transfer of ticket, an application must be submitted at least 24 hours in advance of the scheduled departure of the train to chief reservation supervisor with ID proof.
4. Government officials can transfer to other govt official.
5. Students can transfer ticket to other students.
Share this. It may help someone.
For Details access / visit to: -
http:/www.indianrail.gov.in/change_Name.html
Plz frwd to all.
🙏😊
Tuesday, 19 December 2017
ஏன்' டயாபிட்டீஸ்' வேகமாக பரவுகிறது
*மரணம் துரத்துகிறது, உஷார்!!!!!!*
*===============================================*
துத்துக்குடியில் கடந்த நான்கு மாதமாகஇறந்தவர்களின் வயது33/31/34/35/37/39/41/43/46இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்.....காரணம் :-தயவு செய்து யாரும் புரோட்டாவும்முட்டையும் அதிக அளவில் தினமும்உட்கொள்ள வேண்டாம்.....கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிடும் எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்!!!திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு).புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்?விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால்மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும்ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல்கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான்அதிகம். உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும்அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்தபுரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்!!!நண்பர்களே...
*தயவுசெய்து இதை பகிருங்கள்*
இப்போ தெரிந்திருக்கும்
ஏன்' டயாபிட்டீஸ்' வேகமாக
பரவுகிறது என்று!!!!!!
Friday, 15 December 2017
ராவல் பிண்டி அன்று Bappa Rawal அவர்கள் தனது போர் வெற்றியை கொண்டாடும் விதமாக உருவாக்கிய நகரம்
சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்ற இங்கிலாந்து தேசத்தை கூட ஏசு பிறப்பதற்கு முன் அன்று ஜுலியஸ் சீசர் தலைமையிலான ரோம தேசம் அடிமைப் படுத்தியது...
இன்று அமெரிக்காவையே மிரட்டிக் கொண்டிருக்கும் சீன தேசத்தை அன்று மங்கோலியா என்கிற தம்மாத்துண்டு தேசம் அடிமைப்படுத்தியது.
எனக்கு World பூரா நண்பர்கள் இருக்காங்க. நான் இங்கிலாந்தில் வாழும், சைனாவில் வாழும் நண்பர்களிடம் Facebook, Whatsapp மூலமாக கேட்டேன்.
ஜுலியஸ் சீசர் அன்று இங்கிலாந்தை அடிமைப் படுத்தி ஆண்டதை பற்றி இன்று இங்கிலாந்தில் உள்ள மாணவ, மாணவிகள் சிலபஸில் படித்து கொண்டிருக்கிறார்களா? என்று. அதற்கு இங்கிலாந்து நண்பர் சொல்கிறார். இல்லை. இங்கிலாந்து மற்ற தேசங்களை அடிமைப் படுத்தி ஆண்ட வரலாறுகளைதான் இங்கே நாங்கள் படித்தோம், படித்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் அடிமைப்படுத்தப் பட்ட வரலாறு மருந்தளவில் தான் எங்களுக்கு பாடங்களில் சொல்லப்படுகிறது. இதே கேள்வியை நான் ஒரு சீனரிடம் கேட்டேன். செங்கிஸ்கான் என்னும் பேரரசன் தலைமையில் சின்னஞ்சிறிய மங்கோலிய தேசம் உங்கள் நாட்டை அன்று அடிமைப்படுத்தியதே.
அதை பற்றி சீன மாணவ, மாணவிகள் இன்று பாட புத்தகத்தில் படித்து கொண்டிருக்கிறார்களா? அதற்கு அந்த சீனர் என்னிடம் கேட்டார்.
யார்? அந்த செங்கிஸ்கான்.
அதாவது சீன தேசம் அன்று அடிமைப்படுத்தபட்ட வரலாறு மருந்தளவுக்கு கூட சீனர்களின் பாட புத்தகத்தில் இல்லை.
ராஜேந்திர சோழன் அன்று மலேசியா முதல் ஜப்பான் வரை பல நாடுகளை வென்று அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபிகள்... பின்னர் அங்கே வந்த ஆட்சியாளர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
அதே சமயம் நமது இந்தியாவில்....????
Qutb-ud-din Aibak என்னும் அடிமை டெல்லியை தந்திரமாக கைப்பற்றி அதை கொண்டாடும் விதமாக... அவன் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபியை இன்றும் நம் அரசு பாதுகாக்கிறது.
நான் டெல்லி டூர் சென்றிருந்த பொழுது Qutb மினாரை பார்த்தேன். It's Realy Beautiful யா என்று பெருமையாக பீத்தி கொள்ளும் நம் தேசத்து அடிமை மக்கள்
த்தூ................
நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன். சொந்த வரலாறை இழந்த தேசம் புதிய வரலாறை படைக்க முடியாது. நாம் நமது சுயத்தை இழந்து விட்டோம். பல ஆயிரம் ஆண்டுகள் பல தேசங்கள், பல கண்டங்களை ஆண்ட வரலாறை நாம் இழந்து விட்டோம்.
நாம் இழந்த நமது வரலாற்று பெருமையை மீட்டெடுக்க வேண்டியது தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமை.
Algeria, Andorra, Armenia, Azerbaijan, Bahrain, Cyprus, Egypt, Georgia, Iran, Iraq, Israel, Jordan, Kazakhstan, Kuwait, Kyrgyzstan, Lebanon, Libya, Morocco, Oman, State of Palestine, Palestinian Authority, Portugal, Qatar, Saudi Arabia, Spain, Syria, Tajikistan, Tunisia, Turkey, Turkmenistan, United Arab Emirates, Uzbekistan, Western Sahara, Yemen ரஷ்யாவின் பல பகுதிகளை முதற்கொண்டு
35 நாடுகளை ஒரே குடையின் கீழ் ஆண்ட, ஒரு கோடியே 50 லட்சம் கிலோ மீட்டர் நிலபரப்பை ஆண்ட ஆனானப்பட்ட Umayyad Caliphate சாம்ராஜ்ய சக்கரவர்த்தி Muhammad Bin Quasm லட்சம் வீரர்களோடு சிரியா தேசத்தில் இருந்து சீறி பாய்ந்து கிபி 715 இல் இந்தியா வந்தான்.
அவன் படையில் உள்ள ஒவ்வொரு வீரனும் 4 காட்டெருமைகளுக்கு சமமான பலம் கொண்டவர்களாம். அப்படியென்றால் அந்த ஒட்டுமொத்த படையையும் வழிநடத்திய Muhammad Bin Quasm மின் ஆற்றல் எத்தகையதாக இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.
அத்தகைய அந்த பலம் மிகுந்த கலிப்பா காட்டுமிராண்டி படையை வெறும் 40 ஆயிரம் வீரர்களை கொண்டு வென்ற உலக மாவீரர்களில் நம்பர் 1 வீரரான பப்பா ராவல் Bappa Rawal பற்றி State Board Syllabus-ல் இல்லை...
CBSE Syllabus-லும் இல்லை. அப்ப CBSE சிலபஸை காட்டிலும் தரமானது என்று சொல்லப்படும் ICSE சிலபஸிலும் இல்லை.
பின்ன அவரின் வரலாறு வேறு எதில்தான் இருக்கு ???
குழந்தைகள் படிக்கும் அமர்சித்திர கதாகாமிக்சில் இருக்கு...
வெட்கக்கேடு அவமானம்....
முகலாயர்கள், பிரான்ஸ்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், இறுதியாக வெள்ளையர்கள் வரை... நாம் அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டு வரலாறுகளை தான் நாம் திரும்ப, திரும்ப, திரும்ப, திரும்ப படிக்கிறோம்...
9 ஆயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகத்தோடு நாம் வாழ்ந்த வரலாறை படிப்பதில்லை.
Bappa Rawal மட்டும் அன்று கலிப்பா காட்டுமிராண்டிகளை தோற்கடிக்காது இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் தெரியுமா ???
கிபி 715 களிலேயே இந்தியா அரேபியர்களுக்கு அடிமை ஆகி இருக்கும்.
விஜயாலயன் தலைமையில் வீறு கொண்டு சோழ தேசம் எழுந்திருக்காது.
ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியிருக்க முடியாது...
ராஜேந்திர சோழன் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் ஆண்டிருக்க முடியாது.
இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்.
காரணம் இந்த கலிப்பா சாம்ராஜ்யம் முகல் சாம்ராஜ்யத்தை பல மடங்கு வலிமை வாய்ந்த சாம்ராஜ்யம்.
14 ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர்...
10 லட்சம் வீரர்களோடு நம் இந்தியா மீது படை எடுத்து வந்து மதுரை, தஞ்சை, ஸ்ரீரங்கம் என பல இடங்களில் ரத்த ஆறை ஓட செய்தானே!.
ஞாபகம் இருக்கிறதா ???
14 ம் நூற்றாண்டில் நடந்த அதே கொடுமை எட்டாம் நூற்றாண்டில் நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்??.
சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
மாமன்னர் Bappa Rawal ராஜஸ்தானில் மேவாட் என்கிற சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தார்.
அவர் தோற்றுவித்த அந்த சாம்ராஜ்யம் தொடர்ந்து 500 ஆண்டுகள் நீடித்து நின்றது.
Bappa Rawal பயன்படுத்திய வீரவாளின் எடை 264 கிலோ...
நீங்கள் நம்புகிறீர்களா இல்லையோ. அவ்வளவு எடை உள்ள அந்த கத்தியைதான் அவர் ஒற்றை கையில் தாங்கி அதை வைத்து கலிபா படையை சுத்தி, சுத்தி அடித்தார்.
Bappa Rawal, லலிதாதித்ய முக்த பீடர் போன்ற இந்தியாவின் நிஜ ஹீரோக்களை வைத்து இயக்குனர் ராஜமௌலி அவர்கள் திரைப்படமாக எடுத்தால்.
அதன்மூலம் வீரம் மிகு இந்தியாவின் வரலாறை உலகமே பார்க்கும்.
பாகிஸ்தானில் இருக்கும் ராவல் பிண்டி என்கிற பெரிய நகரம். அன்று பப்பா ராவல் Bappa Rawal அவர்கள் தனது போர் வெற்றியை கொண்டாடும் விதமாக உருவாக்கிய நகரம்.
எங்கள் வரலாறு இன்னும் ஏராளம் ஏராளம்...!!!ஏராளமப்பா.
படித்ததில் பிரம்மித்தது.
உணர்ந்தால் பகிருங்கள்.
Tuesday, 12 December 2017
ஒரு 🤵🏻தகப்பனின் உணர்வுபூர்வமான எச்சரிக்கை
👉🏼அருமையான சம்பவம் ஒன்று....
தன் 👩🏻⚕மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு 🤵🏻தகப்பனின் உணர்வுபூர்வமான எச்சரிக்கை.....
தன் 👩🏻⚕மகளை கடிந்துகொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள் ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள் என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...
அப்பாவுக்கு சற்று கஷ்டமாக உணர்ந்தார் ....எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்.....
ஒருநாள்
👩🏻⚕மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள் அப்பா நான் பட்டம்விட்டு விளையாடபோகிறேன் நீங்களும் வாங்க என அழைத்துக்கொண்டு வீட்டின் மாடியில் சென்றாள்......
பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.....
அப்படி மகிழ்திருக்கும் வேளையில்
🤵🏻அப்பா கேட்டார் பட்டம் மேலே பறக்க பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் ....அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா என கேட்டார்.....
👩🏼💼மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று....
🤵🏻அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்....
பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...
🤵🏻அப்பா சொன்னார் மகளே இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை.....
நேரான வழியில் இந்த பட்டம் பறந்து... உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...
இதேபோலத்தான் மகளே உன் 🤵🏻அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான் ...நீதான் அந்த பட்டம் ...நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்....
உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கை சீரழிந்துவிடும்....இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை...
நூலாகிய என்னை அறுத்துவிடாதே...
👩🏼💼மகள் தன் தகப்பனை அணைத்துக்கொண்டாள்.....😊😊😊
ஆம் அன்பான 👫பிள்ளைகளே உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம் ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமாயிருக்கும்...
🤵🏻👰🏻பெற்றோருக்கு கீழ்படிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்....😊😊😊
👉🏼.....Take Care.....👈🏼
நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்
நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரிய வரும் அதிர்ச்சி...?
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய பண்டைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள்.
சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.
அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்
அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.
இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணப் படுத்தி உள்ளனர்
எவ்வாறு செய்யலாம்..?
காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?
அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..
அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..
சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.
அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.
உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது
அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்து விட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing