Sunday 1 January 2017

பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை என்பதை அறிவீர்களா?

உலகிலேயே  அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு)  இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை என்பதை அறிவீர்களா?...

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணு குண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி.

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியாவின் தேஜஸ்.

உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்.

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை.

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்னி 5 .

உலகிலேயே GPS தொழில் நுட்பத்துடன் கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பலையே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை.

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்.

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.

இதற்காக எத்தனை ராணுவ வீரர்கள் தங்களை அர்ப்பணித்து வாழ்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து வாழ்வோம்.                   

♻பகிர்ந்து கொள்ளுங்கள்.
மக்களும் தெரிந்து கொள்ளட்டும்♻.

இனியொரு விதி செய்வோம்...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing