ஸ்மார்ட் கார்டு பெறும் வேளையில் பழைய குடும்ப அட்டையை ஒப்படைக்க வேண்டியிருப்பதால் அதனை முழுவதுமாக ஸ்கேன் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையில் விபரங்களில் வேறுபாடு இருப்பின் அப்போது இந்த நகல் திருத்தம் செய்ய உதவியாக இருக்கும்.
இதை அதிகமாக பகிர்ந்து வாட்ஸப் வசதி இல்லாத நமது மக்களுக்கும் தெரியப்படுத்தவும்
No comments:
Post a Comment