Monday, 19 March 2018

ஆங்கில_மருத்துவம்_எப்படி செயல்படுகின்றது??

*ஆங்கில_மருத்துவம்_எப்படி?*
செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள்
*நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.*

*உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.*
*ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.*
*கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?*
*பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.*
*சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.*
*கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை*, *அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?* *அதையும்  மாத்திரைகளை  போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை* 
*ஆங்கில.. மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வருவதால்*
*நமது  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன.*

*அவர்களும்** அதற்கு*
*எலிகாய்ச்சல்*  *கோழிகாய்ச்சல்* *பன்றிகாய்ச்சல்* , *நாய்காய்ச்சல்*  *என்று  விதவிதமாக  பேர் வைக்கின்றாா்கள்*

*வரும் காலங்களில் *சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல்* *என்று* *வைப்பார்கள்  போல ?*எனவே*  *எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத மருத்துவம் மருத்துவமா❓* *சிந்திப்போம்❗
*வருங்கால பாரம்பரியம் தழைக்க பாடுபடுவோம்* 
*சித்த மருத்துவம்,இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்*
*சுகமாக வாழ்வை பெற்றிடுங்கள்*

*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing