Frwd msg: 🔵⚫🔴
VVD தேங்காய் எண்ணை
🔵⚫🔴
IDHAYAM இதயம் நல்லெண்ணை
🔵⚫🔴
GOLD WINNER கோல்ட் வின்னர் சன் ஃபிளவர் எண்ணை
🔵⚫🔴
POORNA பூர்ணா அரிசி தவிடு எண்ணை
🔵⚫🔴
POOJA பூஜா தீப எண்ணை
இதில் மினரல் ஆயில் Mineral Oil என்று ஒரு உங்களுக்குள் ஒளிந்து கொள்ள போர்வை ஏற்படுத்திக் கொண்டு பெட்ரோலிய கழிவுகளை கலப்படம் செய்து மக்களுக்கு பெருவாரியான தீராத கொடிய நோய்களை உருவாக்குகிறீர்கள்.
இல்லை நாங்கள் மினரல் எனும் பெட்ரோலிய எண்ணெய்களை கலப்படம் செய்யவில்லை என்று எனக்கு இதில்வர்கள் ஒரு கடிதமாக தந்தால் தமிழக அனைத்து மக்கள் சார்பாக நிச்சயமாக உங்களை போற்றி ஒரு பாராட்டு விழா நடத்துகிறேன்.
கலப்படம் செய்பவர்கள் இந்திய இறையாண்மைக்கு எந்த தீங்கையும் செய்யத் தயங்காதவர்கள்.
எண்ணெய் சுத்தமான எண்ணெய் என்று எப்படி கண்டுபிடிப்பது என்பது மிகவும் சுலபம்.🔴
வீட்டில் உள்ள பாக்கெட் எண்ணெயினை சிறிது கையில் எடுத்து கையில் தடவிய பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி பாருங்கள்.வழுவழுப்பு போகாது.சோப்பு கொண்டு கழுவினால்தான் போகும்.
வாகை மரசெக்கு எண்ணெயை கையில் தேய்த்து பின்னர் தண்ணீரால் கழுவினால் கை சுத்தம் ஆகி விடும்.
இது எதற்கு கூறினேன் தெரியுமா?.
நம் வயிற்றில் செல்லும் எண்ணெய் எப்படி வெளியேறும்??. நம் உடலின் உள் பல இடங்களில் ஒட்டி கொள்ளும்.
பின்னர் நம் உடம்பு கடும் நோயால் பீடிக்கப்படும்.
இன்னும் உள்ள களவாணிகள் ஏராளம்.
அவர்களை பின்னர் காண்போம்.
செக்கு எண்ணையை நாடி நேராக சென்று வாங்குங்கள்.தவறு இல்லை.
உடலை காக்க விலையை தியாகம் செய்தால்தான் நல்ல பொருள் கிடைக்கும்.
சிக்கனத்திற்கு அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
உணவே மருந்து.
சன் பிளவர்,ரைஸ் பிரான் என்ற எண்ணையே தற்போது கிடையாது.
இதை படிக்காதவர்களும் படியுங்கள்.
https://,/story.php?story_fbid=1034479263377365&id=100004459025108
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...
உங்கள் பகிர்வு ஒருவரையாவது நோய் இன்றி வாழ வைக்கும்.
No comments:
Post a Comment