Wednesday 4 July 2018

டச் போன் வைத்து உள்ளவர்களுக்கு இது அவசியம் பயன்படும்

*⭕Very very important*

*⭕டச் போன் வைத்து  உள்ளவர்களுக்கு இது அவசியம்  பயன்படும்*

* தங்களது செல்பேசியில் *#62# என டயல் செய்யுங்கள். Not forwarded என செய்தி வந்தால் நலம்.*

* மாறாக, call forward என்ற வாசகத்தின் பின்னர் ஒன்றிரண்டு தொலைபேசி இலக்கம் வந்தால்,
உங்கள் தொலைபேசி வழியே நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்று பொருள்!*

* Call forwarding வசதியை நிறுத்த, ##002# என்று டயல் செய்தால் போதும்!*

*இதனை பகிர்தல் அனைவருக்கும் நலன் பயக்கும். Share with society care.⭕*

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing