நம் பிரதமர் மோடியின் மாலைத் தீவு பயணம் எதனால்.
உலக வல்லரசு நாடுகளுக்கு செல்லாமல் சிறியத் தீவுக் கூட்டம் மாலைத்தீவுச் செல்லக் காரணம்.
மாலைத்தீவுகள் மொத்தம் 26 தீவுகளைக் கொண்டக் கூட்டம்
இந்த 26 தீவுகளையும் வானில் இருந்து பார்த்தால் இந்தியப் பெருங்கடலில் விழுந்து கிடக்கும் ஒரு பெரிய மாலை போல காட்சியளிப்பதால் தான் இந்த நாட்டிற்கு மாலைத்தீவுகள் என்று பெயர் வந்தது
மோடி அவர்களின் இப்பயணம் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு வரலாற்றில் மிக முக்கியமானது என்று கூறினால் அது மிகையாகாது.
மோடிஜி நேற்று மாலைத்தீவு களின் பாராளுமன்றத்தில்
உரையாற்றினார்.
#மாலைத்தீவு_நாட்டின்_மிக #உயர்ந்த_விருதான
#நிஷான்_இசுதீன்
#விருது_மோடிஜிக்கு
#வழங்கப்பட்டது.
இதையெல்லாம் விட மாலைத்தீவு இனி இந்திய
ஆட்சியின் கீழ் உள்ள ஒரு பகுதி என்கிற அளவில் மாலைத் தீவுகளை இந்தியாவோடு இறுக்கி வைத்துள்ளது மோடிஜியோட மாலைத்தீவு பயணம்.
எவ்வாறு என்றால் மாலைத்தீவுகளின் 26 தீவுகளிலும் இந்திய ராடாரை நிறுவி அந்த 26 ராடார்களும்
ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு அந்த
நெட்வொர்க் இந்தியாவின் கடலோர ராடர்களோடு இணைக்கப்படுகிறது.
அவைகள் இந்திய ராணுவத்
தலைமையகத்துக்கு தகவல்கள் அனுப்பி வைக்கும்.
இந்த 26 தீவுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்கு மேற்கே உள்ளது இங்கு ராடார்களை நிறுவி உள்ளதால், மேற்கே பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா பெருங்கடல் வழியாக வரும் அனைத்துக் கப்பல்களையும்,வான்வழி அனைத்து விமானங்களையும் கண்காணிக்கும் அதனுடைய கண்ட்ரோல் கிழக்கே உள்ள இந்தியத்தீவுகள் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கிழக்கே அந்தமான், மேற்கே மாலைத்தீவுகள் இந்தியப் பெருங்கடல் நம் வசம் நம்மை மீறி எந்த ஒரு வாகனமும் கடல்வழி, வான்வழியாகச் செல்பவை நம் ராடாரைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மாலைத்தீவுகள் நம் லட்சத்தீவுகள் மாதிரி இந்தியாவின் ஒரு
பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
இதைவிட மாலைத்தீவுகளில் இந்தியா ஒரு ராணுவதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாலைத்தீவுகளுக்கு இனாமாக ஒரு 1000 கோடி ரூபாயை அள்ளிக்
கொடுத்துள்ளார் மோடிஜி.
இதனால் மாலைத்தீவுகளில் இந்தியா ராணுவ தளம் அமைவது உறுதி. அது ரகசியமாகவா இல்லை வெளிப்படையாகவா என்று இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெற்று வரும் ஆதிக்கப் போட்டி.
மாலைத்தீவுகளை முன் வைத்து இந்தியாவும் சீனாவும் ஆடும்
ஆடு புலி ஆட்டம் எதற்காக?
மாலைத்தீவுகள் இந்தியாவின் தலைநகர் டெல்லி யில் இருந்து 2752 கிலோ மீட்டர் தொலைவில்
லட்சத்தீவுகளுக்கு தெற்கே இலங்கைக்கு தென்மேற்கே இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு தெற்காசியநாடு.
இந்தியப்பெருங்கடலில் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் எந்த ஒரு கப்பலும் மாலைத்தீவு வழியாகத்தான் இந்தியப் பெருங்கடலை கடந்து செல்ல முடியும்.
டிஜிபோதி என்று ஒரு குட்டி ஆப்பிரிக்க நாடு இருக்கின்றது இங்கு தான் சீனாவின் அதிகார ப்பூர்வமான மிகப்பெரிய கடற்படை தளம் இருக்கிறது.
ஆசிய கண்டத்தை சேரந்த சீனா ஏன் ஒரு ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த நாட்டில் தன்னுடைய ராணுவ தளத்தை வைத்து இருக்கிறது என்று
நமக்கு தோன்றலாம்.
இந்தியா சீனா என்கிற இரு பெரிய ஆசிய கண்டத்து நாடுகளிடையே நடைபெற்று வரும் ஆதிக்கப் போட்டியும் பொருளாதாரப் போட்டியால்.
எதிர்காலத்தில் இந்தியாவோடு சீனா போர் புரிய நேரிட்டால் இந்தியாவின் முக்கிய நகரங்களை தரை வழியாகவோ இல்லை விமானங்கள் மூல மாகவோ சீனாவால் அழித்து விட முடியாது. மாறாகக் கடல்வழியாகத் தான் கடற்படயை வைத்தே இந்தியாவை சீனாவால் சிதைக்க முடியும்.அந்த
அளவிற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நிலப்பரப்பு அமைந்துள்ளது.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் எங்கு இருக்கி றது என்றால் டிஜிபோதி நாட்டில் இருந்து மட்டுமே முடியும். ஏன் என்றால் சீனாவின் கடல் பிராந்திய
மான தென் சீனக்கடலில் வியட்நாமோடு கொண்ட ஒப்பந்தப்படி இந்தியா
ஒரு சேட்டிலைட் கண்காணிப்பு மையத்தோடு கூடிய ஒரு துறைமுகத்தை அமைத்து கடற்படையை வைத்து சீனக் கப்பல்கள் வெளியே வரும் சீனாவின் ஒரே கடல்லழிப் பாதையை நம் கட்டுக்குள் கொண்டு வந்து சீனக் கப்பல்கள் நம்மை மீறி ஒரு இன்ச் நகர முடியாத அளவு செய்து உள்ளார் மோடிஜி.
வேறொரு நாடுகளின் தொடர்போடு அவர்கள் கப்பல் படையைக் கொண்டு தென் சீனக்கடலில் இருந்து மொலாக்
கா நீரிணைப்பு வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்து இந்தியாவை தாக்க நினைத்தால் இந்தியப் பெருங்கடலில் அந்தமான் அருகே இந்தியாவைத்து உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தில்
இருந்து புறப்படும் கப்பல்கள் விமானங்கள் சீனாவின் வேற்று நாட்டுக் கடற்படையை மொலாக்கா நீரிணைப்பு
வாசலில் வைத்தே அழித்து விட முடியும்.
அதனால் தான் சீனா டிஜிபோதி நாட்டில் தன்னுடைய ராணுவ தளத்தை வைத்து இருக்கிறது.
சரியாக கூற வேண்டும் என்றால் அரபிக்கடலின் நுழை வாயிலான ஏடன் வளைகுடாவின் வாசலில் இருக்கும் டிஜி போதி நாட்டில் சீனாவின் ராணுவ தளம் இருக்கிறது.
அங்கிருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல வேண்டும் என்றாலும் ஆப்ரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து சீனாவுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மாலைத்தீவு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் சீனாவுக்கு மாலைத்தீவு எப்பொழுதும் அதன் பிடியில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். இந்தியாவுக்கு மாலைத்தீவு தனக்கு அடக்கமாக இருந்தால் இந்தியபெருங்கடல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்..
.
இது இந்தியாவிற்கு மிக அருமையான நேரம்
அதனால் தான் மோடி இரண்டாவது முறையாக.
பதவியேற்ற உடனே மாலைத்தீவுகளுக்கு தான்
செல்கிறார் என்றால் மாலைத்தீவுகளின் நட்பு
இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியம் என்று
அறிந்து கொள்ளுங்கள். மோடியின் மாலைத்தீவு
பயணம் மாலைத்தீவுகளை இந்தியாவின் இன்னொரு பகுதியாக மாற்றியுள்ளது என்கிறார்கள் சர்வதேச மீடியாக்கள்.
மோடிஜியின் வெளிநாட்டுப் பயணம் அனைத்தும் இந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்திய வளர்ச்சியை நோக்கியே இருக்கும்.
இதை அறியாமல் உள்ளூர் டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அவரைத் தூற்றுகிறான் திராவிட கட்சிகளால் குடிகாரன் ஆகிய தமிழன்.
ஜெய்ஹிந்த்.
பாரத் மாதாகி ஜெய்.
No comments:
Post a Comment