அவ்வளவு பலவீனமானதா நம் தாய்த் தமிழ் ?
👉ஆந்திரா (தெலுங்கு)
👉அருணாச்சல் பிரதேஷ் (மோன்பா, மிஜி, நியிஷி, டஃபியா)
👉அசாம் (அசாமீஸ் , போஜ்புரி)
👉கோவா (கொங்கனி)
👉குஜராத் (குஜராத்தி)
👉ஹரியாணா (பஞ்சாபி)
👉ஹிமாச்சல் பிரதேஷ்
(பஞ்சாபி)
👉ஜம்மு காஷ்மீர் (காஷ்மீரி, டோக்ரா)
👉ஜார்கண்ட் (போஜ்புரி)
👉கர்நாடகா (கன்னடம்)
👉கேரளா (மலையாளம்)
👉மகாராஷ்டிரா (மராத்தி)
👉மணிப்பூர் (மணிப்புரி)
👉மேகாலயா (கரோ, காஷி)
👉மிசோரம் (மிசோ)
👉நாகலாந்து (சாங், லோதா)
👉ஒடிஷா (ஒடியா)
👉பஞ்சாப் (பஞ்சாபி)
👉ராஜஸ்தான் (ராஜஸ்தானி)
👉சிக்கிம் (பூட்டியா)
👉மேற்கு வங்கம் (பெங்காலி)
இந்த மாநிலங்கள் அனைத்திலும் அரசுப் பள்ளியில் ஹிந்தி படிக்கிறார்கள்.
பேசுகிறார்கள்.
எழுதுகிறார்கள்.
ஆனால் அவர்களின் தாய் மொழி அழியவில்லை.
அழிந்து விடும் என அவர்கள் பயப்படவும் இல்லை.
ஆனால் தொன்மையான,
இலக்கியச் செழுமை வாய்ந்த, திருவள்ளுவரும், ஔவையும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், நக்கீரரும் திருமூலரும் தெய்வீகம் வளர்ந்த தமிழ் மொழி ஹிந்தியால் அழிந்து விடுமாம்.
அவ்வளவு பலவீனமானதா நம் தாய்த் தமிழ் ?
இல்லை.
சுய நல அரசியல்வாதிகளின் பிழைப்பைத்தான் அழிக்கும் ஹிந்தி.
அதனால் தான் இத்தனை பதட்டம் அவர்களுக்கு...
இதனை உணர்ந்தால் நல்லது நமக்கு...
No comments:
Post a Comment