Thursday, 19 January 2023

Monday, 16 January 2023

கல்விக்கு மீண்டும் ஒரு காமராஜரை காண முடிகிறது #ரூபி என்ற #ஆசிரியை

ஒரு நடிகரின் படத்தின் 
டீஸரை சில லட்சம் பேர், 

அல்லது கோடி பேர்
பார்த்திருப்பதைத்தான் 
இதுவரை கேட்டிருக்கிறோம்..

இதோ இந்த ரூபி என்ற ஆசிரியை 
அதுவும் அரசு மேல்நிலைப்
பள்ளியின் ஆசிரியை, 

தனது அரசுப் பள்ளி
மாணவர்களுக்குக் கற்றுக் 
கொடுக்க வசதியாக வடிவமைத்த, 

கணிதப் பாடத்தின் செயலியை
பார்த்தவர்கள் எண்ணிக்கை ஒரு
கோடியைத் தொடப்போகிறது..
பாடம் நடத்தும் எளிமை 
அருமையாக இருக்கும். 👏

Algebra வை எளிய நடையில் 
சொல்லி கொடுக்க இவரை 
மிஞ்ச யாரும் இல்லை..

இவரது இலவச கல்வியை 
youtube மூலம் பல குழந்தைகள் 
பயன் பெறுகிறார்கள்..

கல்விக்கு மீண்டும் ஒரு 
காமராஜரை காண முடிகிறது..

பணிகள் தொடரட்டும்.. 👏👏👏

#வாழ்த்துக்கள்💐💐💐

Friday, 6 January 2023

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?

*ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?*

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!

அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!

அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes). 

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

வைத்தியனுக்கு தருவதை
விவசாயிக்கும் விவசாய வணிகனுக்கும் தருவோம்!

Sunday, 7 March 2021

So take good #care and keep your body parts #healthy

1. The *STOMACH*
     is injured when
     you do not have
     breakfast in the
     morning.

2. The *KIDNEYS*
     are injured when
     you do not even
     drink 10 glasses
     of water in 24
     hours.

3. *GALLBLADDR* 
    is injured when
    you do not even
    sleep until 11
    o'clock and do not
    wake up to the
    sunrise.

4.  The *SMALL*
     *INTESTINE* is
      injured when you
      eat cold and stale
      food.

5.  The *LARGE*
     *INTESTINES* are
      injured when you
      eat more fried
      and spicy food.

6.  The *LUNGS* are
      injured when you
      breathe in smoke
      and stay in
      polluted
      environment of
      cigarettes.

7. The *LIVER* is
     injured when you
     eat heavy fried
     food, junk, and
     fast food.

8. The *HEART* is
     injured when you
     eat your meal with
     more salt and
     cholesterol.

9. The *PANCREAS*
     is injured when
     you eat sweet
     things because
     they are tasty and
     freely available.

10. The *Eyes* are
       injured when you
      work in the light
      of mobile phone
      and computer
      screen in the
      dark.

11. The *Brain* is
       injured when you
       start thinking
       negative
       thoughts.

12. The *SOUL* gets
       injured when you
       don't have family
       and friends to
       care and share
       with you in life
       their love,
       affection,
       happiness,
       sorrow and joy. 

     *All these body*
      *parts are NOT*
      *available in the*
      *market*. 

      So take good
      care and keep
      your body parts
      healthy.

     *Wish You all a*
      *very Happy &*
      *Healthy Life*

Thursday, 4 March 2021

#காமசூத்திரம் கூறும் #பாலுறவு #பொருத்தங்கள் - #கலவிப்பொருத்தம் என்பதென்ன?

#காமசூத்திரம் கூறும் #பாலுறவு #பொருத்தங்கள்

#கலவிப்பொருத்தம் என்பதென்ன?

ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில்ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.

‘’நீளம்’’ என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
‘’ஆழம்’’ என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.

லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமா கவும், இன் னும் சிலருக்குச் சிறியதாகவும் காண ப்படும்.

யோனியானது சில பெண்களுக்கு ஆழ மாகவும், சில பெண்களுக்கு ஆழமற்ற தாகவும் காணப்படும்.

இந்த ஆழ-நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப் பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறுப்புகள், செயல் யாவும் நன்றாகத் தெரியுமென் பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடும்போது ரச னையாகவும், சுலபமாகவும் புரிந்து கொ ள்ளமுடியும் என்பதாலேயே!

தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல யோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரி ந்து கொள்ள முடியும். மே லும், பெண்ணின் யோனி யை ஆணும், ஆணின் குறி யை பெண்ணும் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரம மும் இல்லை. தோற்றத் திலும் செயலிலும் தெரிந்து கொண்டுவிடலாம்.

ஜாடியில் உள்ள தேனைச் சுவைப்பதற்கு தக்க கரண்டியைப் போட்டுஎடுத்தால்தான் தேனும் கிடைக்கும். சுவைக் கவும் செய்யலாம். சிறிய கரண்டியைப் போட் டால் உள்ளே விழுந்து விடும். பிறகு தேனைச் சுவைப்பது எப்படி? இதுதான் ஆழ-நீளப் பொ ருத்தத் துக்கான சிறியதொரு உதாரணம்.

உறுப்புகளின் வகைகள்(ஆண்)
முயல் வகை ஆண்குறி எல்லாவற்றிலும் சிறி யது.
எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.
குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.

உறுப்புகளின் வகைகள்(பெண்)
பெண் மான் வகைப் பெண்குறி மிகவும் ஆழம் குறைந்தது. பெண் குதிரை வகைப் பெண்குறி நடுத்தர ஆழமுடையது

பெண் யானை வகைப் பெண்குறி மிகவும் ஆழ மானது.

யோனியின் ஆழத்துக்குத் தகுந்தவாறு அதன் சுற்றளவு அமைந் திருப்பினும் அது சுருங்கி விரியும் தன்மையுடையதென்பதால் சுற்றளவு மாறுபடக்கூடும். நீளத்துக்கும் குறைவான ஆழ த்துக்கும் பொருந்தாது. குறைவான நீளத்து க்கும் அதிக ஆழத்துக்கும் பொரு ந்தாது. சரிசமமான ஆழத்துக்கும் சரிசமமான நீளத்துக்குமே பொரு ந்தும்.

குறிகளின் அளவு (ஆண்)
முயல் வகை – ஆண்குறியின் நீளம் – நான்கு அங்குலம் (10செ.மீ).
எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ).

குறிகளின் அளவு (பெண்)
பெண் மான் வகை – யோனியின் ஆழம் – நான்கு அங்குலம் (10செ.மீ).
பெண் குதிரை வகை – யோனியின் ஆழம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
பெண் யானை வகை – யோனியின் ஆழம் – எட்டு அங்குலம் (20செ.மீ).

பிடிப்பு என்பதென்ன? 
பிடித்துக் கொள்ளுதல், கவ் விக் கொள்ளுதல் என்பவை களே. ஒருவர் கையை மற் றொருவர் பிடித்துக் கொள் ளும் போது, பலமுள்ள ஒரு வர் சற்று அழுத்தமாக பிடி த்துக் கொள்வார். இன்னொ ருவர் சாதாரணமாகப் பிடித் துக் கொள்வார். வேறொருவர் மிகவும் தளர் வாகப் பிடித்துக் கொள்வார். இதைப்போன்றதே ஆணும் பெண்ணும் கூடிக்கலவி செய்யும் போது உண்டாகும் பிடிப்பும். ஆணின் லிங்கத்தை பெண்ணின் யோனிக்குள் நுழைக் கும் போது, எத்தகைய லிங் கமானது எத்தகைய யோனி க்குள் நுழைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிடவே இந் தப் பிடிப்பு என்ற உதாரணம் கூறப்படுகிறது. அதாவது ஒன் றையொன்று கவ்விப் பிடித் துக் கொள்ள வேண்டும். அப் போதுதான் ஆணுக்கும் பெண் ணுக்கும் நெருக்கமான உடல் உறவு உண்டாகி, உணர்ச்சி மேலிட்ட இன்பம் காணமுடியும்.

அதிகக் கெட்டியான பிடிப்பு 
குதிரை வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்யும் போது வேதனை உண்டாகாமல் செய்ய இயலாது. ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிக நீளமான தாகும்.

கெட்டியான பிடிப்பு 
எருது வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்வது சிரம மானதாகும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட் டிலும் ஆணின் லிங்கம் நீளமானது.

தளர்ந்த பிடிப்பு 
முயல் வகை ஆண் X பெண் குதிரை வகைப் பெண்

எருது வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும் போது தளர்ச் சியாக இருக்கும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக்காட்டிலும் ஆணின் லிங்கம் சிறியதாக இருப்பதால் போதிய இன்பம் காண இய லாது.

அதிகத் தளர்ச்சியான பிடிப்பு 
முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும் போது ஒன்றை யொன்று உராய்வதில்லை. ஏனென்றால் பெண்ணின் யோனியைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிகவும் சிறியது

பொருந்தாத புணர்ச்சி காரணமாகவே ஆண் பெண் இருவரின் நாட் டமும் வெவ் வேறு திசைகளில் செல்லக்கூடும்.

சமமான பிடிப்புள்ள சேர்க்கை
முயல் வகை ஆண் X மான் வகைப் பெண்
எருது வகை ஆண் X குதிரை வகைப் பெண்
குதிரை வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்

வேகமென்பதென்ன? 
ஆண்-பெண் புணர்ச்சியில் ஆழ-நீளம் அறிந்த பின் பிடிப்பு நிலை என்பதைப் பார்த்தோம். இப்பொழுது ‘’வேகம்’’ எவ் வளவு என்பதைப் பார்ப்போம்.

காம இச்சை கொண்ட ஆண் ஒருவன், பெண் ஒருத்தியை நெருங்கி கலவியில் ஈடுபடத்தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக்கலவியின் வேகம் எத்தகையதென்பது கலவி செயல்படும் முறையாகும்.

வேகமானது அதிகமாகக்கூட ஏற்படலாம். சில சமயம் இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகக் கூட காணப்படலாம். மற்றும் சில சமயங்களில் தன்னை அடக்கிக்கொள்ள முடியாதபடி உச்சக் கட்டத்தை அடைவது முண்டு. இம்மாதிரி வேகங்களைக்கொண்டு வலிமையுள்ளவன், வலிமையற்றவன் என்று ஒருவனை தீர்மா னித்து விடக்கூடாது. ஏனெனில், அவனது மனநிலை, அப்போதைய சூழ்நிலை, பெண்ணின் பிடிப்பு-அதாவது யோனியின் தன்மைக்கு ஏற்ப வேகமானது கூடலாம். இல்லைக் குறையலாம்.

சண்ட வேகம் 
சண்ட வேகம் என்பது மிகவேகம். கண் மண் தெரியாத வேகம் என்று சொல்வார்களே அதுதான் இது. அத்த கைய வேகமுடையவனின் கலவி எவ் வாறிருக்கும் என்பதை சொல்லத் தே வையில்லை. அவள் கலவியில் விருப்ப மில்லாமல் இருக்கும் பொழுது கூட அவன் கலவிக்கு வருமாறு அவளைத் தொந்தரவு செய்வான்.

அதேபோல சண்ட வேகமுடைய பெண் ணை எவனும் திருப்திப் படுத்த இயலாது. எத்தனை தடவை கூடினாலும் அவளு டைய இச்சை அடங்காது.  ( இதான் நம்ம லூ லூ வேகம் போல , ஹா ஹா ஹா, 12 என்னா அவளுக்கு 1000 பேரு வந்தாளும் இச்சை அடங்காத எரும சாணி)

மந்த வேகம் 
மெதுவாக, தாமதமாகச்செயல்படுதல், இதை மந்தம் என்பார்கள். இத்தகையவன் கலவியிலும் மந்தமாக வே ஈடுபடுவான்.

காம இச்சை குறைவானவன், மெதுவான கலவிப்போக்கு உள்ளவன், நீத்துப்போன வி ந்து உடையவன், மனைவி யின் நகக்குறி, பற்குறிகளைப் பொறுக்க முடியாதவன், கல விக்கு முன் அல்லது கலவி பூர்த்தியடையுமுன் இத்தகை யவனுக்கு விந்து வெளிப்பட்டு விடும். மனைவியின் அணை ப்பைத் தாங்க முடியாமை, போதிய அளவு விந்து வெளிப்படாமை இவை கூட மந்த வேகத்தைச் சார்ந்தவையேயாகும்.

மத்திய வேகம் 
'’மத்திய’’ என்றால் ‘’நடு’’ என் பது பொருள். அதாவது அதிக வேகத் துக்கும், மந்தத்துக்கும் நடுவில் உள்ள நிலையாகும்.

கலவியின் போது ஏற்படும் நகக்குறி, பற்குறிகளைப் பொ றுத்துக் கொள்ளுதல், அளவு க்கு மீறிய இச்சையும், நிறை ய விந்து வெளிப்படுவதும், பெண்ணினுடைய எத்தகைய புற ச்செயலையும் தாங்கிக் கொள் ளுதல், இத்தகை தன்மையுடையவன் மத்திய வேகத்தைச் சார்ந் தவனாகும்.

இதைப்போலவே பெண்களின் காம வேகத்தையும் அளவுக் கேற் றபடி வகையாகப் பிரிக்கலாம்.

வேகப் பொருத்தம்

ஆண் பெண்

மந்த வேகம் X மத்திய வேகம்
மந்த வேகம் X சண்ட வேகம்
மத்திய வேகம் X மந்த வேகம்
மத்திய வேகம் X சண்ட வேகம்
சண்ட வேகம் X மந்த வேகம்
சண்ட வேகம் X மத்திய வேகம்

ஒரே விதமான வேகமுள்ளவர்கள் கலவிப் புணர்வதிலேயே பூரண இன்பம் உண்டு.

நேரமென்பதென்ன?

கலவி எவ்வளவு நேரம் நீடிக்கும்? ஆணும் பெண்ணும் சேர்ந்து கலவி யில் ஈடுபடுகிறார்கள். அதை எவ்வளவு நேரம் செய் கிறார்கள்?

கலவி செய்யும் நேரத்தை ஆணு க்கும் பெண்ணுக்கும் சேர்த்து சீக் கிர காலம், மத்திய காலம், நீண்ட காலம் என்று மூன்று விதமாகக் கூற லாம்.

ஒரு அலுவலை ஒருவர் செய்யும்பொழுது சீக்கிரமாகச் செய்வார். மற்றொருவர் நடுத்தரமாகச் செய்வார். இன்னொருவர் நீண்ட நேரம் செய்வார். வேலைகளைச்செய்வதில் சீக்கிரம் செய்வதே சிறந் ததாக இருந்தாலும், கலவியில் நீண்ட காலம் செய்வதே முதலாவ தாகவும் மத்திய காலம் அடுத்தபடியாகவும், சீக்கிர காலத்தை மூன்றாவதாகவும் கொள்ள வேண்டும்.

கலவி என்பது வெறும் கடமைக்காக அல்ல. கலவி மூலம் ஆண் பெண் இருவரும் பரிபூரண இன்பம் அனுபவிக்கத் தகுந்த வழிகள் இருக்கின்றன.

சீக்கிர கால கலவி நேரமு டைய ஆண், தன்னைப் போ ன்ற ஒரு பெண்ணுடன் கலந் தால் அவர்களுடைய புணர் ச்சி நேரம் குறுகிய கால அள வாகவும் மற்றும் இருவருக் கும் திருப்தியளிப்பதாகவும் இருக்கும். இதே போலத்தான் மத்திய மற்றும் நீண்ட கால புணர்ச்சிகளும்.

ஆணுக்கு விந்து வெளிப்படுவதற்கு எவ் வளவு நேரமாகும் என்பதே இந்தப் பகுதியில் முக்கியம். அதாவது இன்ப உணர்ச்சியின் உச்ச கட்டத்தை இருவரும் ஒரே சமயத்தில் அடையவேண்டும் என்பதே கலவியின் தன்மையாகும். எனினும் பெண்ணுக்கு முந்தி விட்டால் கூடப்பரவாயில்லை. ஆனால் ஆணுக்கு முந்தக்கூடாது.

எனவே இருவருக்கும் ஏக காலத்தில் உச்சக்கட்டத்தை அடையக் கூடிய புணர்ச்சி அமையவேண்டுமென்பதே பரிபூரண இன்பம் தரும் தன்மையாகும்.

Friday, 24 July 2020

ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி

*ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி.*

ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களின் வசதிக்காக ட்விட்டரில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது

ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம். இப்போதெல்லாம் குழந்தை பெறுவதில் இருந்து அனைத்து அரசு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை (Aadhaar) வேண்டியது அவசியம். இந்நிலையில், நீங்கள் ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கியமான வேலையும் செய்ய முடியாது.

ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, பயனர்களின் வசதிக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ட்விட்டர் மூலம் அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது. இப்போது நீங்கள் சமூக தளமான ட்விட்டரின் உதவியுடன் உங்கள் பிரச்சினையை எளிதில் தீர்க்க முடியும்.

இப்போது நீங்கள் ஆதார் அட்டை தொடர்பான ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், இதற்காக @UIDAI மற்றும் @Aadhaar_Care இன் ட்விட்டர் பக்கத்திற்கு ட்வீட் செய்யலாம். மேலும், ஆதார் மையத்தின் பிராந்திய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இங்கே நீங்கள் உங்கள் புகாரை இங்கும் ட்வீட் செய்யலாம்.

UIDAI தற்போது அனைத்து வசதிகளையும் ஆன்லைனில் வழங்குகிறது. ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவது முதல் தொலைபேசி எண் மாற்றுவது அல்லது வீட்டு முகவரியை மாற்றுவது போன்ற அனைத்து தீர்வுகளையும் ஆன்லைனில் பெறலாம்.

மேலும், வாடிக்கையாளர் பராமரிப்பு எண் 1947-யை அழைப்பதன் மூலமும் இந்த உதவிகளை பெறலாம். இது தவிர, help@uidai.gov.in க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம்.

இந்த ஆண்டு ஜனவரியில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. மக்களின் கேள்விகளுக்கு ஆதார் சாட்போட்டில் பதிலளிக்கப்படுகிறது. ஆதார் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பயனர்கள் உடனடியாக பதிலைப் பெறலாம்.

சாட்போட் என்பது அரட்டை (Chat) இடைமுகமாக செயல்படும் ஒரு மென்பொருள் பயன்பாடு ஆகும். இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2019 டிசம்பரில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் வாழும் 125 கோடி குடிமக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

Monday, 29 June 2020

#E-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில்

* #E-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில்*

#பாண்டிச்சேரி
https://bit.ly/386H2QU

#இமாச்சலப் பிரதேசம்
https://bit.ly/386H2QU

#கர்நாடகா
https://bit.ly/386H2QU

#சத்தீஸ்கர்
https://bit.ly/386H2QU

#கேரளா
https://bit.ly/386H2QU

#கோவா
https://bit.ly/386H2QU

#டெல்லி
https://bit.ly/386H2QU

#ஹரியானா
https://bit.ly/386H2QU

#மத்தியப் பிரதேசம்
https://bit.ly/386H2QU

#ஒடிசா
https://bit.ly/386H2QU

#பஞ்சாப்
https://bit.ly/386H2QU

#ராஜஸ்தான்
https://bit.ly/386H2QU

#தமிழ்நாடு
https://bit.ly/386H2QU

#உத்தரபிரதேசம்
https://bit.ly/386H2QU

#ஆந்திரா
https://bit.ly/386H2QU


#இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்

Sunday, 28 June 2020

#தமிழக_அரசுக்கு பணிவன்புடன் ஓர் #வேண்டுகோள்

*தமிழக அரசுக்கு பணிவன்புடன் ஓர் வேண்டுகோள்.* 

தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம். ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் ,நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில்கள் அனைத்து வகையினறும் கண்டிப்பாக அதிகமாக பாதிக்க படுவார்கள். 

இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிடுமா.கண்டிப்பாக 
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் கொரோனாவில் இறப்பதைவிட பட்டினியால் இறப்பது அதிகமாகிவிடும்.
 
மற்றும் 

Doctors, IAS OFFICERS இவர்களை வைத்து நீங்கள் ஊரடங்கு உத்தரவு பற்றி கேட்டால் அவர்கள் தொடர்ந்து போட்டுகொண்டே இருங்கள் என்று தான் சொல்வார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு வேலையும் வருமானமும் கிடைத்துக்கொணடிருக்கும். 
ஓரு ஏழை மற்றும் விவசாயிகள் ,
நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் கேட்டு பாருங்கள் அவர்கள் தயவு செய்து இனிமேல் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம் என்று சொல்லுவார்கள் ஏன் என்றால் அவர்களுக்குத்தான் தெரியும் வறுமையின் துயரம்.
 *மருத்துவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாது.*

 எனவே கொரோனா வோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை 
இருந்து விடலாம் . ஆனால் வருமையலும்
பயத்திலும் வாழ வேண்டிய நிலமை இனி வேண்டாம். தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.

 ஆனால் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கட்டும்.

 *மாஸ்க் போடவில்லை என்றால் அபராதம் 500 முதல் 1000 ரூபாய் வரை போடுங்கள்.*

 இதுபோல் சில விதிமுறைகளை பின்பற்றி மக்களை வாழவிடுங்கள். 

 தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.

 இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிவிடாது என்பது மட்டும் உண்மை.

 அது மட்டுமல்ல இங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அவர்களை பரிசோதித்துவிட்டு அனுப்பி விட்டு விடலாமே. அதுக்கு எதற்க்கு E PASS? மற்றும் அவர்களை சொந்த ஊரில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனுமதிக்க சொல்லுங்கள். மற்றும் அப்படி அவர்களை சொந்த ஊருக்கு பரிசோதித்து அனுப்பி விட்டால் இங்கு கொரோனா பரவாமல் தடுக்க முடியும். மற்றும் அவர்களும் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இங்கிருந்து தினமும் பயந்து கொண்டு செலவிற்கு பணம் இல்லாமலும் பயந்துகொண்டும் ஏன் வருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஏன் பரிசோதித்து அனுப்ப மறுக்கின்றனர். தயுவு செய்து சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் குடும்பத்தினரை பரிசோதித்து அனுப்பி விடுங்கள் . 

இதில் தவறு இருப்பதாக தெரிந்தால் மறுப்பு தெரிவிக்கவும்.

சரியென்றால் அரசாங்கத்திற்க்கு மற்றும் நேர்மையான மீடியாவிற்கு கொண்டு செல்லும்வரை அனைவரும் forward செய்ய வேண்டும்.

Saturday, 27 June 2020

உங்களது #கர்மாக்களை கழிக்க

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்..... 

 உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
     தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 
(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல். 

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு 
(2)கோயில் காகத்திற்கு 
(3)கோயில் சேவல்களுக்கு 
(4)கோயில் யானைகளுக்கு 
(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 
(6)கோயில் பூசாரி 
(7)பிராமனர்களுக்கு உணவு 
(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 
(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 
(10)அன்னதானத்திற்கு உதவுதல் 
(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 
(12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14)இறைவனுக்கு பூ மாலை 
(15)முன்னோர்கள் வழிபாடு
(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17)ஏழை மாணவர்கள் படிக்க 
(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து  செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

      - அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து...... அதிகம் பகிருங்கள் இனிய நண்பர்களே!!

Friday, 19 June 2020

#Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி


*  #Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி..*
அனைத்து வகையான வலிகளுக்கும் நாம் தேடி அலைவது வலி நிவாரண #மாத்திரை களைத்தான்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கல்லீரல்,குடல்,கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உடனடி மரணம்தான்..

#தலைவலி,பல்வலி,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி,கழுத்து வலி,பிடரிவலி,வயிற்று வலி,குதிங்கால்வலி,ஆடுசதைவலி,மணிக்கட்டுவலி,கண்வலி,இப்படி உடலில் எந்தப்பகுதியில் வலி இருந்தாலும் இனிமேல் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம்.

மிக எளிமையான கஷாயம் வைத்து சாப்பிட்டால் போதும்.அனைத்து வலிகளும் நீங்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.

இதோ #கஷாயம்...செய்முறை...

சோம்பு 10 கிராம் நிலவேம்பு சூரணம் 10 கிராம் மிளகு எண்ணிக்கையில் 10

சோம்பு மற்றும் மிளகை பொடி செய்து வைத்துக்கொண்டு,அரை லிட்டர் தண்ணீரில் மூன்று பொடிகளையும் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதிப்பு உடையவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வரவும்.அனைத்து வலிகளும் சரியாகி நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

Sunday, 31 May 2020

* #கிஸான்_கடன்_அட்டை யைப் பெறுவது எப்படி*?



*நான் படித்த தகவலின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன் இதில் தவறேதும் இருந்தால் கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்*.
உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்.

தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.

பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.

*கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன*?

பணப் பட்டுவாடா நடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது.

பணம் மற்றும் பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

ஓவ்வொரு பயிருக்கும் தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

எந்த நேரத்திலும் உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது.

விதைகளையும் உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக்கேற்ற வகையில் வாங்கிக்கொள்ளலாம்.

வாங்கும்போதே முகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.

மூன்று வருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை.

விவசாய வருமானம் அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு.

கடன் வரம்பை பொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.

பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே.

விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே வட்டி விகிதம்.

விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்.

*விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்*

விவசாயக்  கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

நோக்கம்: விபத்துக்ளா ல் உண்டாகும்  (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்

இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்.

விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.

நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில்  ரூ.50,000/- .

இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-

ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.

*இழப்பீட்டு தொகை பெறும் முறை*:

இறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களின் நிர்வாக முறைகள் செயல்படுத்துகின்றன.

*மாஸ்டர் பாலிஸியின் காலம்:3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது*.

காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்
பிரீமியம்: விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை  நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்.

செயல்படும் வழிமுறை:  இந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. தமிழ்நாடு சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .
விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.

Tuesday, 12 May 2020

#காவல்துறை சார்பில் அருமையான #எச்சரிக்கை

*காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை..* 👌👌👌👌

*முன் எச்சரிக்கை செய்தி*

*வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக*

*பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள்*

*குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.*

 1. *மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர்.*

 2. *விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.*

 3. *விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள்.*

 4. *உங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம்.  மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும்.*

 5.  *அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்.*

 6. *தேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.*

 7.  *நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.*

 8. *உங்கள்  மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும்*

 9.  *வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள், முடிந்தால் கிரில் வாயில்களை பூட்டிக் கொண்டு கிரில்லுக்கு அருகில் செல்ல வேண்டாம்.*

 10.  *குழந்ததைகளை சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்துங்கள்.*

 11.  *வீட்டை அடைய எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் நுழைய வேண்டாம், அதிகபட்ச பிரதான சாலைகளை முயற்சித்துப் பயன்படுத்தவும்*
.
 12.  *நீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் சுற்றுப்புறங்களை ஒரு கண் வைத்திருங்கள்.*

 13.  *எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருங்கள்*
.
 14.  *மக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்*
.
 15.  *பொது மக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பார்கள் *.  அடையாளம் காண்பது கடினம்.*

 16.  *வண்டி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.*

 17. *அரசு பொது போக்குவரத்து முறையை முயற்சி செய்து பயன்படுத்தவும்*
.
 18. *நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்*
.
 19.  *உங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும்போது காலை 6.00 மணியளவில் முயற்சி செய்யுங்கள், மாலை அதிகபட்சமாக இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள்.  வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.*

 20  *குழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால், பெரியவர்களை விட்டு அழைத்துச் செல்லலாம்.*

 21. *உங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருட்களையும் விட வேண்டாம்.*

 *இது குறைந்தது 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை  மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.*

Friday, 8 May 2020

தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா?

மூன்று  மாதங்களில் சுமார் 25  ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.

அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.

நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.

100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.

மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.

அப்படியென்றால் 25 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே..?

ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.

எங்கே போனார்கள் அத்தனை பேரும்... ???

ஆக, 25 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.

அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.

அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா"...????

#STAY_INDOOR , #STAY_SAFE

*Covid 19 Spreading up Quickly In India*

March 05.         30  Cases
March15.         114 Cases
March 25.        657 Cases
March 31.      1397Cases
April 05.          4289 Cases
April 10.         7600. Cases
April 20.        18539 Cases
April 30.        34863 Cases
May 05.        49400. Aprox

With this speed it will be
70000.   Up to May 10th
140000.  Up to May 20th
3 lakh up to end of this month

*VERY IMPORTANT*
 
Please Do not leave home to buy anything, because the worst time is starting.

As per studies 
The horrible thing that happened in Italy was that this *CONTAGIOUS WEEK* which was ignored there and so thousands of cases came up together.

*HUMBLE REQUEST*
DON'T VISIT ANYONE  DON'T MEET ANYONE, DON'T EVEN VISIT CLOSE FAMILY
AS THIS IS NOT ONLY FOR YOUR SAFETY BUT YOUR LOVED ONES TOO.
AS
This time you will be at the PEAK STAGE OF TRANSITION.
PLEASE 
*Send this message to all your relatives and friends*

🙏🏻🙏🏻
*JAIHIND*
*STAY INDOOR*STAY SAFE*

Tuesday, 5 May 2020

this is how Modi ji and PMO is working 24x7 to help and facilitate resources to all states in India

Naveen Pattanaik :Namaste Modi Ji, my apologies for calling you at 12.15 midnight. I was expecting Corona testing kits by tomorrow but some logistic issues arised and trucks carrying those kits are stuck in Mumbai now. We need them urgently.

- I can understand. Please don't worry, I will personally see to it and ensure it reaches your state capital sooner.

- Thanks. But I need it by today morning, anyhow!

- Do you mean within next 6 hours? 😳

- Yes, I insist, even before the sun rises today. Please get either Mumbai, Pune or Nashik Airport opened for us, ask Air Force to get us one flight and we will airlift the kits to Bhubaneswar. Please don't let me down. Good night.

Soon after this phone call last night, PM's office went busy to make it happen. When one CM is willing to serve his people at any cost, the PMO can't let him down. Many calls were made, orders were typed and then faxed to various officials and establishments. Arrangements were being made in a great hurry.

And guess what - Nashik airport was temporarily reopened in the midnight to make an Air Force flight land, load testing kits and fly to Bhubaneswar. The flight delivered the kits in Bhubaneswar Airport and then took off to Air Force base.

When the sun was rising in Odisha today, many government vehicles were already on roads, driving to different destinations carrying those kits.

That's how Naveen Patnaik is working to protect his state people from Covid19.

And this is how Modi ji and PMO is working 24x7 to help and facilitate resources to all states in India.🙏🙏

Monday, 4 May 2020

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்

இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும்சரி...
கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி.....
ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி தளராவிட்டாலும் சரி.....
ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி தடுக்காவிட்டாலும் சரி...
அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி...
மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும். அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும். 

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.
லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...
லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்....

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்....
அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்...... 
கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்..... 
எச்சில் துப்பாதீர்கள்.....
கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....
கும்பல் கூடுவதை தவிருங்கள்.......
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...
ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம். 

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்... வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும். அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும். 

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க  மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்.. 

வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லாமல் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....
வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

Sunday, 19 April 2020

உலகமே இந்தியாவோடும்,இந்திய அரசோடும் இருக்கிறது.ஆனால் உள்நாட்டு துரோகிகள்?

சுவிட்சர்லாந்த் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மேட்டர்ஹார்ன் மலையில் 1000 மீட்டர் அளவு நமது இந்திய தேசியக்கொடியை முப்பரிமாணத்தில் காட்டியிருக்கிறார்கள்..

'இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடு.அவர்கள் கொரோனாவை எதிர்த்து மிகப்பெரிய சவாலுடன் போராடி வருகிறார்கள்.இந்த நேரத்தில் அம்மக்களுக்கு நம்பிக்கையையும்,பலத்தையும் ஏற்படுத்தவும் நாமும் அவர்களோடு உள்ளோம் என்று உறுதி கூறும் விதமாகவும்' இதை செய்து வெளிப்படுத்தியதாக கூறியிருக்கிறார்கள்..

உலகமே இந்தியாவோடும்,இந்திய அரசோடும் இருக்கிறது.ஆனால் உள்நாட்டு துரோகிகள் எங்கு வாலாட்டலாம் என தவித்து வருகிறது. https://m.economictimes.com/news/politics-and-nation/coronavirus-matterhorn-mountain-in-swiss-alps-lights-up-with-indian-flag-in-show-of-solidarity/articleshow/75217940.cms

Wednesday, 15 April 2020

#corona #coronavirus ...ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை:
1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்
2. மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்
3. 50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்
4. பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்
5. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்,
6. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்
7. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்
8. தபால் நிலையங்கள், பெட்ரோல்பங்க்குகள் உள்ளிட்டவை இயங்கும்
9. சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்
10. அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், லேப் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இயங்க அனுமதி
11.  ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.
12. ஐடி சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்
13. கிராம அளவிலான இ சேவை மையங்கள் இயங்க அனுமதி
14. கூரியர் சேவைகளுக்கு அனுமதி
15. ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி
16. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்
17. கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளுக்கு அனுமதி
18. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி.
19. 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.
ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது
2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது
3. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
4.சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது
5. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது
6. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும்
7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது
8. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது
9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.

Monday, 13 April 2020

STAY HOMESTAY SAFE &SAVE THE SOCIETY

Keep your thoughts positive because your thoughts become your             
            😊WORDS
Keep your words positive because your words become your
            😊 BEHAVIOR
Keep your behavior positive because your behavior becomes your
           😊 HABITS
Keep your habits positive because your habits become your
              😊VALUES
Keep your values positive because your values become your
               😊DESTINY
Good night ☘️☘️A13 🌺🌺🌺🌺(14 th april) WISH YOU A ADVANCE HAPPY TAMIL NEW YEAR 💐💐💐💐💐STAY HOME
STAY SAFE &
SAVE THE SOCIETY

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing