Sunday, 30 March 2014

டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை !!!


இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - 


நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், 

மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.


காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். 


இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க 

வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.





காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். 

இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.


காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் 


நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.


காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய 


நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.


பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான 


சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.


பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த 


நேரம்.


மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.



இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி 


இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.


இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் 


இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.


இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.



இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம்


 தூங்க வேண்டும் !!!


Thanks : Ramamoorthy Ponnusamy

சிரிக்கலாம் வாங்க!


தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் சார்பில் மாதம் தோறும் கடைசி ஞாயிறு 'சிரிக்கலாம் வாங்க' எனும் நிகழச்சி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது. 







இன்று தாம்பரம்பேருந்து நிலையம் அருகில் உள்ள வள்ளுவர் குருகுலத்தில் இந் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. மிமிக்ரி கலைஞர் திரு ஸ்ரீதரன் அவர்கள் கலந்துகொள்கின்றார். 


தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். 

நகைச்சுவை சொல்ல விருப்பமுடையோருக்கு மேடை ஏறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அனைவரும் வருக சிரித்து மகிழ்க!

Saturday, 29 March 2014

அமாவாசையில் என்ன செய்யலாம்

எல்லா நல்ல காரியமும் செய்யலாமா...?

எதையும் செய்யக்கூடாது என்பதுதான் உண்மை.

...இருள்நாள் ..சந்திரனை கொண்டுதான் நாம் எல்லா நல்ல காரியமும் செய்கிறோம்!!!

..சந்திரன் மறைந்த நாளில் எப்படி துவங்கும் காரியம் விருத்தி ஆகும்???

வளர்பிறையில் மட்டுமே சுப காரியம் செய்யலாம் ...

கெட்ட காரியம் எல்லாம் அமாவாசையில் செய்யலாம்...

இறந்தவர்கள் வெளிப்படும் நாள் ...அவர்களை வணங்கலாம் ..!

கோயிலுக்கு போகலாம் ..!

தாம்பத்யம் கூட புது மண தம்பதிகளுக்கு ஆகாத நாள்!!!

via:https://www.facebook.com/astrologersathishkumar

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் !
1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது எந்த இணையத்தில் தேடினால் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிடைக்கும் என்பது நமக்கு தெரியது அபொழுது இந்த இணையதளம் நமக்கு உதவும் http://www.friends2support.org
3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே
8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/
9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் ! நன்றி ! வாழ்க வளமுடன் !

Friday, 28 March 2014

USEFUL INFORMATION ABOUT STROKE




Stroke has a New Indicator They say if you email this to ten people, you stand a chance of saving one life. Will you send this along? Blood Clots/Stroke - They Now Have a Fourth Indicator, theTongue




I will continue to forward this every time it comes around!


STROKE: Remember the 1st Three Letters..... S. T. R. 


STROKE IDENTIFICATION:


During a BBQ, a woman stumbled and took a little fall. She assured everyone that she was fine (they offered to call paramedics) . . . she said she had just tripped over a brick because of her new shoes.


They got her cleaned up and got her a new plate of food. While she appeared a bit shaken up, Jane went about enjoying herself the rest of the evening.


Jane's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00 PM Jane passed away.) She had suffered a stroke at the BBQ. Had they known how to identify thesigns of a stroke, perhaps Jane would be with us today. Some don't die. They end up in a helpless, hopeless condition instead.


It only takes a minute to read this.




A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough. 


RECOGNIZING A STROKE


Thank God for the sense to remember the '3' steps - STR.


Read and Learn!


Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke.


Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:


S *Ask the individual to SMILE.

T *Ask the person to TALK and SPEAK 

A SIMPLE SENTENCE (Coherently)
(i.e. Chicken Soup)

R *Ask him or her to RAISE BOTH ARMS.


If he or she has trouble with ANY ONE of these tasks, call emergency numberimmediately and describe the symptoms to the dispatcher.


New Sign of a Stroke -------- Stick out Your Tongue


NOTE: Another 'sign' of a stroke is this: Ask the person to 'stick' out his tongue. If the tongue is

'crooked',  if it goes to one side or the other that is also an indication of a stroke.


A cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved.

Thursday, 20 March 2014

Anti-Hindi DMK poster now in Hindi


பாரத முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்கு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி அதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்த முயன்றாலும் இன்று வரை சமுதாயத்தில் உள்ள பல்வேறு சிக்கலை தீர்க்க இயலவில்லை என்பது நாம் அறிந்ததே, இந்த சமுதாய பிரச்சனைகளை அகற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தன்நலமற்ற தலைவர்கள் காணாமல் போனதும் சுயநல வாழ்க்கை முறையுமே. 

தற்போது பாரத தாயின் குழந்தைகளான இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் தாம் ஆற்ற வேண்டிய கடமை என்னவென்று சிந்திக்கும் காலம் தொடங்கிவிட்டது ஆனால் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கவும் செயல்படவும் அவர்களை வழிநடத்தும் கல்வி பாடத்திட்டமோ மற்றும் அவர்கள் செய்யும் தொழிலோ வேலையோ கற்றுத்தரவில்லை. 

முதலில் நாம் செய்ய வேண்டியது இன்றைய தலைமுறைக்கு போதிய பொருளாதாரம், தொழிற்கல்வி, சுயதொழில் உத்திகள் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் புதுப்புது கண்டுபிடிப்புகளை செய்ய தூண்டி விடவேண்டும் இவை அனைத்திலும் இயற்க்கையும் விவசாயமும் சீர்கெடாத வகையில் செயலாற்ற இளைஞர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 சுயநலமும், பொருளாதர சுரண்டலுமே தொழிலாக செய்யும் பல அரசியல் தலைவர்களையும் அரசாங்க ஊழியர்களையும் நம்பி இந்திய முன்னேற்றம் இல்லை. வலிமையும் தன்நலமற்ற தியாக உள்ளம் கொண்ட புதல்வர்களின் தோல் மேல் பயணம் செய்யவே இந்திய தாய் விரும்புகிறாள் அப்படிப்பட்ட இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து நாடும் வீடும் செழிக்க உழைக்க வேண்டும் என்று உறுதி கொள்வோமாக.

கருவில் சுமந்தவளையும் சேர்த்து சுமந்தது இந்த மண்தானென்று மனதில் வைத்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் கடுகளவும் தோன்றாது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான காரணிகளாக சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேதாஜி மற்றும் பல தேசத்திற்காக வாழ்ந்த தலைவர்கள் நமக்கு விட்டு சென்ற பாடம்,
 

Ø அறியாமையை அகற்றும் கல்வ

Ø ஏழ்மையை போக்கும் பொருளாதாரம

Ø பசியினை போக்க உணவு உற்பத்த

Ø இயற்கையை சிதைக்காத தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்ச

Ø சுயதொழில் முன்னேற்றம

Ø சமுக நாட்டம் கொண்ட ஆசிரியர்கள் கலைஞர்கள

Ø இவை அனைத்திற்கும் ஆதாரமான விவசாயம

Ø வழிநடத்தி செல்ல சுயநலமற்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள்.

 அனைத்தையும் நாம் தனியாக செய்ய இயலாது, இந்த துறைகளில் எது நமக்கு ஏற்புடையதோ அதை நன்கு கற்று சிறப்புடன் செயலாற்ற வேண்டும், இப்படி பல துறைகளில் இணைந்து செயல்படும் போது நாடும் வீடும் செழிக்கும்.

 

Thanks Dear: .பாஸ்கர,திருவண்ணாமலை.

 

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing