1
கோ (பசு) + விந்தன் (காப்பவன்) = கோவிந்தன் !
2
கோ = உயிர்கள் & விந்தன் = காப்பாற்றுபவன்
3
கோவிந்தன் = நயமான வார்த்தையில் (கீதை) உரைத்தவன்
4
மேலும், கோவிந்தா என்ற சொல்லுக்கு :
போனது வராது என்று அர்த்தம். அதாவது
கோவிந்தா என நாம் சொல்லச் சொல்லச் சொல்ல
போன உயிர் திரும்ப வராது என்று அர்த்தம்.
5
கோவிந்தாவுக்கு இன்னொரு
பொருளும் உண்டு !
கோ இந்தா என்பர்
கோ என்றால் பசு
இந்தா என்றால் வாங்கிக் கொள்
என்று பொருளும் உண்டு.
6
கோவிந்தா.. கோவிந்தா என
சொல்லச் சொல்ல
பசுதானம் செய்த புண்ணியம்
கிடைத்துக் கொண்டே இருக்கும்
என்று சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment