Friday, 11 November 2016

மோடி இந்திய அரசியலுக்கே ஒரு தீரா களங்கத்தை உண்டுபண்ணிவிட்டார்

மோடி வெட்கப்பட வேண்டும்

பிரதமர் பதவிக்கே தகுதி இல்லாத மனிதர்

நிகுன்ஜ்  பர்ஹான்  மோடியின் இளைய சகோதரர் மகள்

தையல் வேலை செய்து  வாழ்க்கை நடத்தி வந்தார்

இதய நோயால் பாதிக்கப்பட்டு தனது 41 ஆவது வயதில் சமீபத்தில்  இறந்தார்

தன்னுடைய குடும்பத்தை கவனிக்கவில்லை
தன் சகோதரர்களை  மத்திய அமைச்சர்களாக்கவில்லை  அரசியலில் ஈடுபடுத்தவில்லை
குறைந்தபட்சம்  அவர்களை திரைப்பட தயாரிப்பாளர்களாக கூட ஆக்கவில்லை
சகோதரர்களை சாதாரண குடிமகன்களாக வாழ வைத்து இருப்பது நியாயம் தானா
ஒரு ஏழை இந்தியராக தன் சகோதரி மகளை சாக விட்டது  எந்தவிதத்திலும் நியாயம் இல்லை

ஒரு அரசியல்வாதியாக எப்படி  வாழ்வது என்பதை  முலாயம்சிங்கிடம் இருந்து கற்கவேண்டும்
இரண்டு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத முலாயம்சிங் குடும்பம்  இன்று  கோடிஸ்வர  குடும்பம்

முப்பதாண்டுகள் முன் ஒரு ஒற்றை அறையில் வாழ்ந்த மாயாவதியின் குடும்பம் இப்போது தாஜ்மஹாலை விட  பெரிதான மாடமாளிகையில்

சிலவாரங்களே பிரதமராக இருந்த தேவகவுடா 100 கோடியில் தன் பேரனை வைத்து படம் எடுக்கிறார்

சாதரண மது பரிமாறும் பெண்ணான சோனியா இன்று  இத்தாலியையே விலை பேசும் பெண்

அழுக்கு மஞ்சப்பையுடன்  திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதி இன்று உலகப்பணக்கார்கள் வரிசையில்

மகன் துணைமுதல்வர்

இன்னொருவனோ மத்திய அமைச்சர்

பேரனும்  அவ்வாறே

துணைவியின்  மகள்  எம்பி

ஏகப்பட்ட எடுப்பு தொடுப்புகள்

மகள் வீட்டு வேலைக்காரி வீட்டில்  ஐந்து நட்சத்திர ஓட்டல்  வசதிகள்  சயன அறைகள்

மாவட்ட செயலாளர்கள்  கட்சி  முக்கியஸ்தர்கள்  பெரும்பாலோர் இவரின் தொடுப்பு வாரிசுகள் ( கழகம் ஒரு குடும்பம்)

சன் டீவி கலைஞர் டீவி  இன்று இந்தியாவையே  விலை பேசும்  அளவு சொத்துக்கள்

பேரன் வைத்து இருப்பது 5 கோடி மதிப்புள்ள  ஹம்மர்  கார்

மோடியின் அம்மா  ஆட்டோவில் பயணம்

சகோதரர்கள்  சாதாரண பெட்டிக்கடை  வைத்து இருக்கிறார்கள்

சகோதரர் மகள்  டியூஷன்  எடுத்து வயிற்றைக் கழுவும் நிலை

மோடி அவர்களே  இந்த நாடு உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறது

உங்கள் சகோதரர்களுக்கு  எம்எல்ஏ டிக்கெட் கொடுக்க முடியவில்லை

சகோதரிகளை ராஜ்யசபா உறுப்பினராக்க  முடியவில்லை 

பின் எதற்கு இந்த பதவி   உங்களுக்கு

நீங்கள் படிக்கவேண்டிய பாடம்  ஏராளம்

இனியும் பிரதமர்  பதவியில்  தொடர்வது  நியாயம் தானா

மோடி  இந்திய அரசியலுக்கே ஒரு தீரா களங்கத்தை   உண்டுபண்ணிவிட்டார்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing