Friday, 4 November 2016

#நாம் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும

வாழும்போது, மொரார்ஜி தேசாயையும், காமராஜரையும், இப்படித்தான் புரிந்து கொள்ளாமல், தேசத்துரோகிகளின் விஷக்கருத்தை ஆராயாமல், திட்டித் தீர்த்தார்கள். மீண்டும் பதவிக்கு வந்துவிடாமல் இருக்க அனைத்தும் செய்தார்கள்!

பத்து வருஷங்களுக்கு மேல், (பிரதமரான பின்பும்) ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காதவர், மோடி! உழைப்பைத் தவிர, வேறு அறியாதவர்.

பதினான்கு ஆண்டுகளுக்கும் மேல், இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும், மோடி-விரோத மீடியாக்களும், ஏன், நம்நாட்டு வளர்ச்சியை விரும்பாத நாடுகளின் திரைமறைவு ஆப்பரேஷன்களும் ஒருமித்து சேர்ந்த தாக்குதலுக்குப்பின்னும் கூட, .. மோடி மீது,.. ஊழல் குற்றச்சாட்டோ, சட்ட, தேச விரோதக் குற்றச்சாட்டோ, உருவாக்க முடியவில்லை! (உருவாக்கிய ஒன்றிரண்டும் சட்டத்தின் உச்சபட்ச ஆராய்ச்சியில் பிசுபிசுத்துப்போனது!)

முதல்வர் என்ற முறையிலும் சரி, பிரதமர் என்ற முறையிலும் சரி,... தனக்கு வரும் அத்தனை பரிசுப் பொருட்களையும் ஏலத்தில் விட்டு, கிடைக்கும்  பணத்தை அரசு கஜானாவில் சேர்ப்பவர்.!

இவருடைய சகோதரர் ஒரு ஆட்டோ ஓட்டுநர்!  இவருக்கு, இதுவரை மோடி எந்தவித சலுகையும் உதவியும் செய்யவில்லை!

அதைவிட ஆச்சரியம் அந்த சகோதரர்.! நான் யார் தெரியுமா? "மோடியின் சகோதரர்", என்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, கோடிக் கணக்கில் பணம் சேர்த்து, நிழல் அரசாங்கம் நடத்துவதில்லை.!

மோடியும் அதற்கு இடம் கொடுப்பதில்லை.!

மோடியின் தாயார் வசிக்கும் வீட்டை யாராவது பார்த்திருக்கிறார்களா? எத்தனை எளிய, எத்தனை சிறிய வீடு.! நம்மூரில், கவுன்சிலர் வீட்டு வேலைக்காரி, காய்கறி வாங்க இன்னேவா காரில் போகிறாள்! மோடியின் தாயாரோ, உடம்பு சரியில்லையென்று ஆட்டோவில் போகிறார்.!!!

மோடியைப் போல ஒருத்தர் இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை! அவரின் அருமை பெருமை தெரியாமல் உளறுபவர்களின் கருத்துக்களை, குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, நம் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, யோசிக்க வேண்டும்.

மோடி, நமக்குக் கிடைத்த நல்வரம்! உபயோகப்படுத்தி, நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வது,...

நம் கையில் மட்டுமே.

மோடியின் அருமையை புரிந்து கொள்ள, மேற்சொன்ன உண்மைகளை, பதவியில் இருக்கும் / இருந்த, மற்ற அரசியல்வாதிகளுடன் சற்றே ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும்! ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்.!

வாழும்போது, மொரார்ஜி தேசாயையும், காமராஜரையும், இப்படித்தான் புரிந்து கொள்ளாமல், தேசத்துரோகிகளின் விஷக்கருத்தை ஆராயாமல், திட்டித் தீர்த்தார்கள். மீண்டும் பதவிக்கு வந்துவிடாமல் இருக்க அனைத்தும் செய்தார்கள்!

பத்து வருஷங்களுக்கு மேல், (பிரதமரான பின்பும்) ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காதவர், மோடி! உழைப்பைத் தவிர, வேறு அறியாதவர்.

பதினான்கு ஆண்டுகளுக்கும் மேல், இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும், மோடி-விரோத மீடியாக்களும், ஏன், நம்நாட்டு வளர்ச்சியை விரும்பாத நாடுகளின் திரைமறைவு ஆப்பரேஷன்களும் ஒருமித்து சேர்ந்த தாக்குதலுக்குப்பின்னும் கூட, .. மோடி மீது,.. ஊழல் குற்றச்சாட்டோ, சட்ட, தேச விரோதக் குற்றச்சாட்டோ, உருவாக்க முடியவில்லை! (உருவாக்கிய ஒன்றிரண்டும் சட்டத்தின் உச்சபட்ச ஆராய்ச்சியில் பிசுபிசுத்துப்போனது!)

முதல்வர் என்ற முறையிலும் சரி, பிரதமர் என்ற முறையிலும் சரி,... தனக்கு வரும் அத்தனை பரிசுப் பொருட்களையும் ஏலத்தில் விட்டு, கிடைக்கும்  பணத்தை அரசு கஜானாவில் சேர்ப்பவர்.!

இவருடைய சகோதரர் ஒரு ஆட்டோ ஓட்டுநர்!  இவருக்கு, இதுவரை மோடி எந்தவித சலுகையும் உதவியும் செய்யவில்லை!

அதைவிட ஆச்சரியம் அந்த சகோதரர்.! நான் யார் தெரியுமா? "மோடியின் சகோதரர்", என்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, கோடிக் கணக்கில் பணம் சேர்த்து, நிழல் அரசாங்கம் நடத்துவதில்லை.!

மோடியும் அதற்கு இடம் கொடுப்பதில்லை.!

மோடியின் தாயார் வசிக்கும் வீட்டை யாராவது பார்த்திருக்கிறார்களா? எத்தனை எளிய, எத்தனை சிறிய வீடு.! நம்மூரில், கவுன்சிலர் வீட்டு வேலைக்காரி, காய்கறி வாங்க இன்னேவா காரில் போகிறாள்! மோடியின் தாயாரோ, உடம்பு சரியில்லையென்று ஆட்டோவில் போகிறார்.!!!

மோடியைப் போல ஒருத்தர் இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை! அவரின் அருமை பெருமை தெரியாமல் உளறுபவர்களின் கருத்துக்களை, குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, நம் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, யோசிக்க வேண்டும்.

மோடி, நமக்குக் கிடைத்த நல்வரம்! உபயோகப்படுத்தி, நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வது,...

நம் கையில் மட்டுமே.

மோடியின் அருமையை புரிந்து கொள்ள, மேற்சொன்ன உண்மைகளை, பதவியில் இருக்கும் / இருந்த, மற்ற அரசியல்வாதிகளுடன் சற்றே ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும்!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing