Wednesday, 13 June 2018

உங்கள் ஆதார் அட்டை காணாமல் போனால் மறுபடி பெறலாம்

👉🏼உங்கள் ஆதார் அட்டை காணாமல் போனால் மறுபடி பெறலாம்👈🏼

💥 ஆதார் எண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

💥 1947 என்ற customer toll free  எண்ணுக்கு  போன் செய்து சரியான option ஐ அதாவது 5 , 1, 2 , 2 , 2(தமிழில் பேச வேண்டும் என்றால்) முறையே  அழுத்த வேண்டும்.

💥   உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி சொன்னால் ஆதார் என்னை கண்டுபிடித்து உங்களுக்கு அனுப்புவார்கள்.

அனைவரும் தெரிந்து கொள்ளட்டும், பகிருங்கள்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing