அதிகாலையில் எழுந்து 2 கி.மீ.நடைபயிற்சி செய்யவும்.எப்போதும் கன்னாபின்னாவென்று நொறுக்கு தீனி சாப்பிடாமல் அளவாக பசித்த பின் சாப்பிடவும்.வாரம் ஒரு முறை கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக உங்களை சார்ந்தவர்கள் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்யவும்.
பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளித்தல்,குலதெய்வ வழிபாடு,நாட்டுக்காய்கறிகள் சாப்பாடு கடைபிடிக்கவும்.எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் உங்கள் வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள்..செல்வவளம் உண்டாகும்.
No comments:
Post a Comment