Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Saturday, 25 July 2015
Friday, 24 July 2015
Jain sadhu performing ANSHAN(fasting till death) to stop the slaughter of cows
ஜெயின் மதத்தை சேர்ந்த ஒரு சாது இவர்.
'பசு' கொல்லப்படும் செயலை தவிர்க்க சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.
பத்திரிக்கையாளர்கள் ,தொலைக்காட்சி நிறுவனங்கள் யாருமே இவரை கண்டு கொள்ளவில்லையாம்.
இவர் கொல்லப்படும் முன்பு இவரது செயலை நாமாவது
உலகம் அறியச் செய்வோம்.
#இந்த_மகானைக்_காப்பாற்ற_தயவு_செய்து_பகிருங்கள்_நண்பர்களே.
Jain sadhu performing ANSHAN(fasting till death) to stop the slaughter of cows.
Media is not bothered for the coverage of such a noble cause or the spreading of non violence at all.
I request you all to spread this post to as many as possible
The so called government is turning a deaf ear
Wednesday, 22 July 2015
மரணத்தின் நாழிகைக்கு முன்னே
" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின்
மற்றொரு புத்தகம் "நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?"
(Who will
cry when you die?)
“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது.
நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என சென்டிமெண்டாக
பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:
Tuesday, 21 July 2015
அரைஞாண் கயிறு
என் வயதையொத்தவர்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அரைஞாண் கயிறுதான் எங்களின் இடைவார் (BELT) ஆகப் பயன்பட்டது. எங்கள் பகுதிகளில் இந்தக் கயிறை அருணாக்கயிறு என்றும் பட்டுக்கயிறு என்றும் சொல்வதுண்டு. அரைக்கால் சட்டைக்கு (HALF TROUSER) மேலே இந்தக் கயிறைத்தான் பாதுகாப்புக்காக அணிவதுண்டு. அரைஞாண் கயிறு இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருந்தால் அரைக்கால் சட்டை தரையில் விழுந்து விடும் அபாயமும் உண்டு.
அன்பான கட்டுப்பாடு அவசியம்
மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள்.
அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறிவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.
அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “கண்ணா!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”
எது நாகரீகம்...?
* நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த கிரிக்கெட் வீரர் சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????
* எந்த டூத் பேஸ்ட்'ல உப்பு இருக்குனு பார்த்தா பல்லு விளக்கினாங்க ???
* அமேசான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய தலையில தேச்சு தான் முடிய வளர்த்தாங்களா???
சோற்றுக்கற்றாழை பயன்கள்
இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.
Thursday, 16 July 2015
இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்
இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:
✨
தண்ணீர் நிறைய குடியுங்கள்.
✨
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
✨
இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
✨
உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
✨
தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
✨
நிறைய புத்தகம் படியுங்கள்.
✨
ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
✨
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
✨
குறைந்தது 10 நிமிடம் முதல்
உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம்
உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.
உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல
விரும்பினாலும் எனக்கு முன்னால்
ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.
(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச்
சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின்
முக்ய வேதங்களை அலசி அவற்றின்
சக்தியை விஞ்ஞான பூர்வமாக
வடிகட்டினபிறகு தான் இந்த
முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?
Bharat Parikrama Yatra RSS Sarasanghachalak congratulates Shri Sitarama Kedilaya
May 5- 2015, Bharat Parikrama Yatra completed 1000 days of its mega walkathon, aiming the upliftment of rural Indian life in villages, led by RSS Former national functionary Sitarama Kedilaya.
Its 1000th day, Bharat Parikrama Yatra has reached Tejpur district near Guwahati in Assam. 67 year old Sitarama Kedilaya has now completed over 12,150 kilometers by his mega walk. The Yatra began on August 09, 2012 from Kanyakumari.
RSS Sarasanghachalak Mohan Bhagwat in his message, congratulated Sitarama Kedilaya. The message from RSS Sarasanghachalak Mohan Bhagwat is been given below. Several senior RSS functionaries congratulated Sitarama Kedilaya on his successful completion of 1000 days of mega walk aiming Gram Vikas.
Shree Seetharam Khedilya enjoys divine love everywhere - 25,000 Kms Bharath Padh Yatra
by Shri. V. Shanmuganathan Ji
On a beautiful day of August 9th 2012, Shree Seetharam Khedilya started his Bharat Yatra from Kanyakumari on foot. He started his Padh Yatra towards Kerala then Karnataka, Goa, Maharashtra, Rajasthan, Chandigarh, Punjab, Himachal Pradesh, Uttarakand. Uttar Pradesh, Bihar, Assam, Arunachal Pradesh, Nagaland, Mizoram, Tripura and then finally arrived at Meghalaya on the 9th July 2015.
Throughout this entire journey, Shree Seetharam Khedilya, who was accompanied by his assistant, Shree Ravindra covered a striking distance of 15,000 kms on foot and with great zeal to meet fellow Indians living in remote villages, on the seashores, around the mountains, in the jungles and by the banks of the rivers. Certainly, travel is more than the seeing of sights. It is a touch of emotions, feelings and opinions, deep and permanent, in the ideas of living together.
I had the opportunity to meet him at Jorabat in Meghalaya on the 9th July 2015 at 6:00 pm.
Wednesday, 8 July 2015
Dhanvantari Seva Yatra Seva Bharati, Purbanchal Guwahati
“Dhanvantari
Seva Yatra” unique programme of doctors from other parts of the country
visiting north eastern states and conducting free medical camps where the
medical facilities are lacking in these hilly areas.
In
2005, 8 doctors from Banaras Hindu University started this with a week’s
programme of medical camps in these hilly terrains. Since then every year
consistently this programme is being carried out with lot of enthusiasm by the
doctors, and conducted by Seva Bharati, Purbanchal, Guwahati.
Azim Premji Shifts More Wipro Stake To Trust
Philanthropy Fund - Azim Premji shifts more Wipro stake to trust
Wipro Ltd’s chairman Azim Premji, who is India’s top giver, has given away an additional 18% of his stake in India’s third largest IT services company to his foundation. The billionaire founder’s latest share transfer will bring an additional Rs.530 crore into the Azim Premji Foundation’s corpus this year by way of dividends and help expand its reach.
The Economic Times reported this on Tuesday.
Subscribe to:
Posts (Atom)
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing