Wednesday, 29 June 2016

Lord Macaulay லார்டு மெக்காலேயின் தலைமையிலான ஒரு குழு 182 வருடங்களுக்கு முன் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கை


இன்றில் இருந்து சராசரியாக 182 வருடங்களுக்கு முன் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த Lord Macaulay லார்டு மெக்காலேயின் தலைமையிலான ஒரு குழு நம் நாட்டை சுற்றிப் பார்த்தது...
5 வருடங்கள் குமரி முதல் இமயம் வரை சுற்றிப் பார்த்து விட்டு, பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்பித்தது.

ஊறுகாய் செய்து வைத்தால் உடனே கெட்டுப் போகிறதா?

அப்படியானால் ஒராண்டுக்கும் மேலாக கெடாமல் வைக்கும் நம் பாரம்பரிய பீங்கான் ஜாடியில் போட்டு வைக்கும் பழக்கத்தை நீங்கள் நிறுத்தி இருப்பீர்கள்.
சிறிய,பெரிய அளவுகளில் கிடைக்கும் பீங்கான் ஜாடியில் ஊறுகாயை வையுங்கள்.
மாதம் ஒரு முறை வெயிலில் வையுங்கள்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 புராதன கோயில்கள் உள்ளன

இராஜேந்திர பட்டினம்:-
~~~~~~~~~~~~~~
*சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்*
ஓமாம்புலியூர் :-
~~~~~~~~~
*பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்*
கானாட்டம்புலியூர்:-
~~~~~~~~~~~~
*பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்*
சிதம்பரம் :-
~~~~~~~
*தில்லை நடராஜர் திருக்கோயில்*
சிவபுரி :-
~~~~~
*உச்சிநாதர் திருக்கோயில்*
திருக்கழிப்பாலை:-
~~~~~~~~~~~
*பால்வண்ணநாதர் திருக்கோயில்*
திருக்கூடலையாற்றூர்:-
~~~~~~~~~~~~~~~
*வல்லபேஸ்வரர் திருக்கோயில்*
திருச்சோபுரம்:-

சிவன் சொத்து குல நாசம் – இதன் அர்த்தம் என்ன?

சிவனின் சொத்தாக, அவர் அருளிய மூல வித்தாக கருதப் படுவது சித்த மார்க்கம். அத்தகைய மார்க்கத்தைப் பின் பற்றியவர்கள் சித்தர்கள்.
ஒருவர் சித்தராக வேண்டும் என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது.
நினைப்பவர் எல்லாம் சித்தர் ஆகி விட முடியாது.

தமிழர்கள் பயன்ப்படுத்திய பலவகை பாரம்பரிய பாத்திரங்களின் மகிமை

மண் பாண்டத்தின் மகிமை
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக் கூடியது.
உணவில் சுவையைக் கூட்டக் கூடியது.
நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.
உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.
மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது.
பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சம நிலைப் படுத்தும்.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.
இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப் படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.
எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும் போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக் கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன் படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகி விட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன் படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!.

அடிக்கடி கோவம் வந்து கொண்டே இருப்பவர் விரைவில் முதுமை அடைவர்


அடிக்கடி கோவம் வந்து கொண்டே இருப்பவர் விரைவில் முதுமை அடைவர்.
கோவம் ஒரு நோய்.
அதை நாம்தான், இனி நாம் கோவப் பட கூடாது என நம் மனதில் தொடர்ந்து நிறுத்தி அதை போக்க முயற்சி செய்ய வேண்டும்.

வானம் ஆள வேண்டுமா?

உங்கள் ஆரோகியத்திற்கு காரணம் எது?


இதன் மகத்துவம் தெரியாமல் இதனை பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை ....சீனாவில் ஒருவருக்கு 130 வயதிலும் சந்தையில் வியாபாரம் செய்துகொண்டு

ரத்தக் கொதிப்பு Blood Pressure உள்ளவர்கள் காண வேண்டிய பதிவு

ஓசி OC என்றால் என்ன....?

நம்மில் யாரேனும்
'எல்லாவற்றையும் இலவசமாக'
அனுபவித்தால்,
அவரை,'ஓசி'யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர் என்று நாம் சொல்வதுண்டு...

அது என்ன ஓசி..?
நமது இந்தியா,ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த போது, 'இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு' அரசாங்கக் கடிதங்களும்,ஆவணங்களும் மற்ற கோப்புகளும் தபால் மூலமாக கடல் வழியாக அனுப்பப்பட்டு வந்தன..

7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ7000 த்தில் இருந்து 
ரூ.18,000 ஆனது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப் படுகிறது.
ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.

உங்க பனை மரம் பேசுகிறேன்

Balasubramania Adityan's photo.

நான்-
உயரத்தால் மட்டுமல்ல;
உள்ளத்தாலும்
உயர்ந்தவன்!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
வெறுப்பு தரும்
கருப்புதான்
என் நிறம்!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
இனிப்பு தரும்
கருப்புக்கட்டி
என் மனம்!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
இல்லையென
சொல்லாதவன்!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
என்னையே தருபவன்!!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
நுங்கு தருவேன்!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
கிழங்கு தருவேன்!!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
தவுண் தருவேன்!!
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
பனம் பழம் தருவேன்!!

உங்கள் குழந்தைகள் கவனம்

என்எஸ்ஜியில் இந்தியா நுழைய சீனா எதிர்ப்பு ஏன்?

உலகளவில் இந்தியாவின் எதிரி சீனாதான்.ஆசிய பிராந்தியத்தில் நிலவும் வல்லமை போட்டியில் இந்தியாவுடன் போட்டி போடும் சீனா என்றுமே இந்தியாவிற்கு ஆதரவாக சிறு துரும்பையும் அசைக்காது என்பதில் என்எஸ்ஜி அமைப்பில் சேர இந்தியாவுக்கு கட்டையை கொடுப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த அமைப்பில் மொத்தம் 48 நாடுகள் உறுப்பினராக உள்ளது. இந்த அமைப்பில் உறுப்பு நாடாக சேர வேண் டும் என்றால் 48 நாடுகளும் ஆதரிக்க வேண்டும். அதாவது 48 நாடுகளுக்கும் மறுப்பு ஓட்டு அதிகாரம் உள்ளது. ஒரு நாடு மறுத்து விட்டாலும் உறுப்பினர் ஆக முடியாது என்ற நிலையில் 47 நாடுகளை இந்தியா சரிக்கட்டினாலும் சீனா எதிர்ப்பு தெரிவித்தாலே போதும் இந்தியா என்எஸ்ஜி யில் இணைய முடியாது.

நாம் எவ்வாறு மருத்துவ வர்த்தகர்களால் ஏமாற்றப் படுகிறோம் என்பதை உணருங்கள்...அவசியம் படியுங்கள்.

மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.

எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.
ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா?..
ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்... அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜே ஜே என்று நடக்கும்.

பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டிருக்குமோ?’

(Supreme Authority-யின் (பெரியவா) சூப்பர் பரிகாரம்)
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
செல்வந்தரான ஒரு பக்தர், தன்னுடைய காரியமாக, தன்னுடைய காரில் ஒரு நண்பரை வெளியூர்
அனுப்பி வைத்தார்.
துரதிருஷ்டவசமாக, அவர் ‘வெளியூருக்கே’ போய் விட்டார்.போகிற வழியில், விபத்து.கார்,படுசேதம்
நண்பர் சிவலோகம் போய்விட்டார்.
பக்தருக்கு ஏற்பட்ட துக்கத்துக்கு எல்லையே இல்லை.

Thursday, 23 June 2016

The other side of Gaddafi & Lipya


The other side of Gaddafi  & Lipya


1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.

Friday, 17 June 2016

தேவை அதிகரிப்பை சமாளிக்க மத்திய #BJPஅரசு... 5 ஆண்டில் 10,000 மின் உற்பத்தி நிலையங்கள்

இந்தியாவில் மின் தேவை கணிசமாக அதிகரித்து வருவதால், ஒருபுறம், 'மெகா' திட்டங்கள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம், சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும், 10 ஆயிரம் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. 

Saturday, 4 June 2016

'டுவிட்டர், யாஹூ' இணைப்பா


யாஹூ நிறுவனம், இணையதள துறையில் ஈடுபட்டு வருகிறது. டுவிட்டர், சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது. இரண்டு நிறுவனங்களுக்கும், உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

இந்த நிலையில், டுவிட்டர், யாஹூ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைய வாய்ப்புள்ளதாகவும், அது சம்பந்தமாக இரண்டு நிறுவனத்தை சார்ந்த உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசியதாகவும், அமெரிக்காவில் வெளியாகும், 'நியூயார்க் போஸ்ட்' என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டு உள்ளது. டுவிட்டர் மூலம், பலரும் உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்; யாஹூ நிறுவனம் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைவதால் இரண்டுமே பலன் பெறும் என கருதப்படுகிறது.

குளச்சல் இணயம் துறைமுகத்திற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆதரவு


கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே, இணயம் என்ற இடத்தில் அமைய உள்ள துறைமுகத்தால் ஏற்படும் பயன்களை சுட்டி காட்டிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சாலை மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை காட்டிலும், நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் தரும் மத்திய அரசு அதற்காக, 'சாகர் மாலா' என்ற திட்டத்தை செயல்படுத்துவதில், அதிக அக்கறை காட்டி வருகிறது. 'இத்திட்டத்தின்படி, தமிழகத்தில், 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: மரம் வளர்ப்போம்; ஆக்சிஜனை பெறுவோம்



ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். மூன்று சிலிண்டர்களின் விலை ரூ. 2100. ஒரு ஆண்டு கணக்கு பார்த்தால் ரூ.7, 66,000 மதிப்பிலான ஆக்சிஜனை சுவாசிக்கிறான். மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 ஆண்டுகள் என்றால் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவ்வளவு மதிப்பு மிக்க ஆக்சிஜனை மரங்கள்தான் நமக்கு இலவசமாக தருகிறது.


மரங்கள் இருப்பதால்தான் மனித இனமும் பிற உயிரினங்களும் பூமியில் வாழ்கின்றன. அப்படியானால் மரங்களுக்கு எந்தளவிற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். மரங்கள் இயற்கை தந்த பொக்கிஷம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மரம் தன் வாழ்நாளில் ஆயிரம் கிலோ கார்பன்டை ஆக்சைடை கிரகித்து கொள்கிறது. பல ஆண்டுகளாக நாடு வறட்சியை சந்தித்து வருகிறது. 

வறட்சி எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நம் முன்னோர்கள் காலத்தில் சரியான அளவில் மழை பெய்து வந்தது. அதனால் வீடு, காடு, ரோடு என கண்ணுக்கு எட்டும் துாரம் எங்கும் மரங்கள் வளர்ந்தன. ஆனால் இன்றைய நிலை காடு தோறும் பிளாட், கட்டடங்கள், தொழிற்சாலைகளாக மாறி விட்டதால் மரங்களை அழித்து நமக்கு நாமே தீங்கு செய்கிறோம்.


நம் வசதிக்காக ரோடுகளை அகலப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அங்கிருந்த எண்ணிலடங்கா மரங்களை வெட்டி விட்டோம். மறுபுறம் கழிவுகளாலும், எரிபொருள் மாசுகளால் பூமியை ஒவ்வொருவரும் மாசு படுத்தி வருகிறோம். மாசுபடுத்துவதால் எண்ணற்ற நோய், தொந்தரவுகளை நாம் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாம் உயிர் வாழ்வதற்கு உணவு பயிர்களை விளைவிக்கும் விளை நிலங்கள் படிப்படியாக விஷமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் நீர்நிலைகள் முறையாக பராமரிக்காதது, ஆக்கிரமிப்புகளே.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing