Sunday, 29 January 2017

சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!

Eat well
🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏

🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

🙏உமீழ் நீர் : உயிர் நீர்🙏

👏👌👍🙏

Saturday, 21 January 2017

BHIM app: How to set it up, how to use & everything else you may want to know

ம். கேவலம், நாங்கள் மாடுகள்தானே!

ஒரு பசுவின் சாபம்...!!!
புணர்வதற்குக் காளை தேவை.!

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.

Thursday, 12 January 2017

பொங்கல் வைக்க நல்ல நேரம


இந்த துர்முகி ஆண்டு தை திங்கள் 1- நாள் ( 14-01-2017 ) சனிக்கிழமை பொங்கல் திருநாள். கிஷ்ண பஷம் துவிதியை, ஆயில்யம் நட்சத்திரம் 02- பாகம் மந்த யோகம் ( யோகம் தோஷம் இல்லை ) கூடிய சுப நன்னாளில் காலை மணி 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் மகரம் லக்னத்தில் குரு ஓரையில் அடுப்பு திறந்து பொங்கல் புதிய பானை, அல்லது பாத்திரம் வைத்து அதற்க்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள்செடி கொத்தில் உள்ள பச்சை மஞ்சள் கொம்பை நூல் கயிற்றில் கங்கணமாக தயாரித்து புஷ்பம் வைத்து பொங்கல் பாத்திரம் ( அல்லது ) புதிய பானைக்கு கங்கணம் கட்டி, அவரவர் சம்பிரதாயபடி பொங்கல் செய்யவும்.

மகளிருக்கு #இலவசதொழில்பயிற்சி


#தேசியஇளைஞர்கள்தின நல்வாழ்த்துக்கள்


#சுயதொழில் தொடங்க நினைப்போருக்கு...


#காப்பர்மணல் - மலிவு விலையில் மாற்று மணல்


Monday, 9 January 2017

பொது நலன் கருதி ஒரு எச்சரிக்கை

சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள சங்கீதா ஹோட்டலில் வெளியூர் செல்லும் பயணிகள் எவ்வித உணவுப்பொருளும் பார்சல் வாங்கி செல்லாதீர்கள். வெளியூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு இவர்கள் பார்சல் கட்டி கொடுக்கும் வடை தோசை சட்னி சாம்பார் என அனைத்தும் ஊசிப்போன பண்டமாக இருக்கின்றன.  இந்த மாதம் மட்டும் இரண்டுமுறை இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. மாலை 6 30 க்கு பார்சல் வாங்கிய தோசை வடை சட்னி சாம்பார் அனைத்தும் 8 மணிக்கு ரயிலில் அமர்ந்து உண்ண பிரிக்கும் போது மொத்தமாக ஊசிப்போயிருந்தன. சரி எதோ ஒரு முறை இப்படி அகிவிட்டது என நினைத்து அடுத்த முறை ஊசிப்போன  சமாச்சாரத்தை ஹோட்டல் காரர்களிடம் சொல்லி நல்லதாக கொடுங்கள் என்று கேட்டு வங்கி சென்ற அந்த முறையும் அதே பிரச்சனை. வங்கியவடை சம்பாருக்குள் நுரை தள்ளி இருந்ததென்றால் பாருங்கள். எப்படிப்படட ஊசிப்போன உணவுப்பாருளை இந்த சங்கீதா ஹோட்டல் காரர்கள் பார்சல் வாங்குபவர்கள் தலையில் கட்டுகிறார்கள்.  இத்தனைக்கும் எக்மோர் ரயில் நிலையம் முன்னேயே இருக்கும் அதிக மக்கள் அவசரத்திற்கு இரவு உணவை பார்சல் வங்கி செல்லும் ஹோட்டல் இது. 6 மணிக்கு வாங்கும் பண்டம் 8 மணிக்குள் கேட்டுப் போகும் என்றால் இவர்கள் மலையில் மக்களுக்கு பார்சல் கொடு்ப்பதெல்லாம் காலை சமைத்த உணவில் மீந்து போனவைகளா? பொது நலன் கருதி மீண்டும் சொல்கிறேன்..எக்மோர் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் சங்கீதா ஹோட்டலில் யாரும் ரயில் பயணத்திற்க்காக இரவு உணவு வாங்கதீர்கள். மக்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு புளித்து ஊசிப்பபோன பண்டத்தை பார்சலாக தருகிறார்கள். யாருக்கேனும் எக்மோர் ரயில் நிலையம் எதிரே உள்ள சங்கீதா ஹோட்டலில் ஊசிப்போன உணவு வாங்கி சாப்பிடாமல் குப்பையில் கொட்டி பசியுடன் இரவு பிராயணித்த அனுபம் உண்டா? பகிருங்கள் ப்ளீஸ்...!!!!😰

Saturday, 7 January 2017

ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா???


ஒரு நிறுவனம் ...
வேலைக்கு ஆட்கள் தேவை  என்று அறிவித்தது...
அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு  வந்திருந்தார்கள்...
அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார  வைத்தார்கள்...
அனைவரிடமும் வினாத்தாள்களும்,
விடைத்தாளும் வழங்கப்பட்டது...
இப்பொழுது அந்த  நிறுவன மேலாளர்  பேசினார்..

Konjam Siringa boss

GIRL : நீங்க சிகரெட் புடிப்பீங்கலா?
BOY : ஆமா.
GIRL : எவ்ளோ நாளா இந்த பழக்கம்?
BOY : கிட்ட தட்ட பத்து வருசமா.
GIRL : ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட் தம் அடிப்பீங்க?
BOY : மூனு பாக்கெட்
GIRL : அப்படினா ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?
BOY : 40 ரூபாய்.
GIRL : அப்ப ஒரு நாளைக்கு 120 ரூவாய்(3 பாக்கெட்) செலவு பன்றீங்க.
BOY : ஆமா.
GIRL : அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்.
BOY : ஆமா.

Wednesday, 4 January 2017

நோய்கள் என்றால் என்ன? கண்டிப்பாக அனைவரும் முழுமையாக படித்துவிட்டு பகிரவும்

நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.

இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்.... 
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.

#போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மாற்றம்!

‘போலியோ வைரஸ்’ ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் தான் இளம்பிள்ளைவாதம். இந்நோய், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. எனவே, போலியோ நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வரை 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு...சாப்பிட கூடாதவை

சர்க்கரை நோய் உள்ளவர்க 

சாப்பிட கூடாதவை

நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)

Tuesday, 3 January 2017

வடிவம், நிறம், சுவை, தன்மை போன்ற நான்கு அம்சங்களைக் கொண்டு, இந்த மூலிகையானது இந்த நோயைத் தீர்க்கும் என்று சித்தர்களால் குறிப்புகள் வரையப்பட்டன


ஒரு மூலிகையின் நோய் நீக்கும் தன்மையானது, பின்வரும் குறிகளைக் கொண்டே சித்தர்களால் உணரப்பட்டது. ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, தன்மை போன்ற நான்கு அம்சங்களைக் கொண்டு, இந்த மூலிகையானது இந்த நோயைத் தீர்க்கும் என்று சித்தர்களால் குறிப்புகள் வரையப்பட்டன.

முள்ளங்கி:

உதாரணத்துக்கு, முள்ளங்கியை எடுத்துக்கொள்வோம். முள்ளங்கி, இந்த உலகில் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் ஒரு பொருள்.

தற்கொலைக்கு முன் என்னைஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்"

இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!!நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்! (தமிழில் இவர் நடித்த படம் : பொம்மலாட்டம்)சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ!

Monday, 2 January 2017

திதி நித்யா தேவதைகள்

திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.
அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

வீட்டுக்குள்ளேயே ஒரு மெடிக்கல் ஷாப்!


மூலிகை சூப், மூலிகை ரசம், மூலிகை ஜூஸ் இவையெல்லாம், பலவிதமான நோய்கள் மற்றும் உடல் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகளைத் தரும் அருமருந்துகள்! மூலிகை என்று சொன்னதுமே... ஏதோ அமேசான் காட்டிலிருந்து பறித்து வரப்பட்டு, பலவிதமான பக்குவம் செய்யப்பட்டு... என்று பதறி ஒதுங்க வேண்டாம். உங்கள் வீட்டில் அன்றாடம் உணவில் பயன்படுத்தக்கூடிய இஞ்சியும், பூண்டும்கூட அருமையான மூலிகைகள்தான். இதைச் சொன்னதும், ப்பூ... இவ்வளவுதானா? என்று மிகச்சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். அவற்றின் பலனை அனுபவித்துப் பார்த்தால்தான் அருமை தெரியும், புரியும்!

Sunday, 1 January 2017

மோடி அறிமுகப்படுத்திய பீம் செயலி எப்படி செயல்படுகிறது?

இது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இந்த புதிய செயலியை தங்கள் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்வதோடு, பயோமெட்ரிக் பதிவுக் கருவியுடன் இணைக்க வேண்டும். இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் தனது ஆதார் எண்ணையும், எந்த வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் பதிவிட வேண்டும். விரல் ரேகையே இந்த பரிமாற்றத்திற்கான கடவுச் சொல்லாகப் பயன்படும். இதன் மூலம் ஆதார் எண் கொண்ட அனைவரும் ரொக்கமற்ற பரிமாற்றத்தை செய்ய இயலும். பொருட்களை வாங்கச் செல்லும் போது பணம் செலுத்த போன் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

இந்த செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் பிறகு பயன்பாட்டாளரின் வங்கி கணக்கையும், மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டிற்கு பிறகு நீங்கள் பீம் செயலி மூலம் உங்கள் பரிவர்த்தனையை தொடங்கலாம்.

பீம் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள்:

அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, கத்தோலிக்க சிரியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி வங்கி, பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ வங்கி, ஐடிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, கர்நாடக வங்கி, கரூர் வைசியா பாங்க், கோடக் மஹிந்திரா வங்கி, ஒரியண்டல் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆர்பிஎல்வங்கி, சௌத் இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடேட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன.

எந்த மொழிகளில் இந்த செயலி உள்ளது?

பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே உள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள பிற மாநில மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#################################################################

🔴 பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது🔴

பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

*பிம் ஆப்சை எப்படி டவுன்லோடு செய்யலாம்?*
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில்இந்த ஆப்சை டவுன்லோடு செய்யலாம். https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp

*இந்த பிம் ஆப்சை எப்படி பயன்படுத்துவது?*

இந்த பிம் ஆப்சை, பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்தபின், உங்களுடைய பாங்க் கணக்கை இதில் பதிவு செய்து அதற்கான யுபிஐ னின் எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்துபவரின் மொபைல் எண்தான், பயன்படுத்துபவரின் முகவரியாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை பதிவு செய்து கொண்ட பின் பிம் ஆப்சைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

*பிம் ஆப்சைப் பயன்படுத்தி எப்படி பணத்தைப் பெறுவது?*

பயன்படுத்துபவர், தங்களுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து பணத்தைப் பெறலாம்; அவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். யுபிஐ தொடர்பு இல்லாத பாங்குகளுக்கும் ஐஎப்எஸ்சி எண்ணைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம்.

*இந்த பிம் ஆப்சை ஏற்கும் பாங்குகள் எவை?*

அலகாபாத் பாங்க், ஆந்திரா பாங்க், ஆக்சிஸ் பாங்க், பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பாங்க், கத்தோலிக் சிறியன் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி பாங்க், தேனா பாங்க், பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ பாங்க், ஐடிஎப்சி பாங்க், இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், இந்துஸ் இந்த் பாங்க், கர்நாடகா பாங்க், கரூர் வைஸ்யா பாங்க், கோடக் மகிந்தரா பாங்க், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஆர்பிஎல் பாங்க், சவுத் இந்தியன் பாங்க், ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க், ஸ்டேட பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் பாங்க், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா பாங்க். இதர விவரங்கள்பயனீட்டாளர் பணபரிவரித்தனை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மொபல் எண் தவிர வழக்கமான பணபரிவர்த்தன முகவரியையும் உருவாக்கி கொள்ளலாம். கியூஆர் குறியீட்டு மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யாலாம்.

பிம் ஆப்ஸ் இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் இதர மொழி வசதிகளும் செய்து தரப்படும்

அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து சீன அச்சறுத்தலுக்கு முடிவு கட்டிய மோடிஜி

அருணாச்சல பிரதேசத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 60.

அருணாச்சல மக்கள் கட்சி சார்பில் முதல்வராக பேமா காண்டு உள்ளார். இந்த கட்சிக்கு மொத்தம் 43 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இந்நிலையில், பேமா காண்டு மற்றும் எம்எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.,வுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், கட்சியை இணைக்க முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து பேமா காண்டு உட்பட 33 எம்.எல்.ஏ.க்கள் பாஜக வில் இணைந்தனர்.

இதனால் மாநிலத்தில் பா.ஜ.க வின் பலம் 47 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சியின் பலம் 10 ஆக குறைந்தது.

ஆட்சி அமைத்தது பா.ஜ.க...

தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சபாநாயகரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரியதுடன் ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகர் முன்பு நிறுத்தியது.

இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுத்தார்.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க  47 எம்.எல்.ஏக்களும்,
அருணாச்சல் மக்கள் கட்சிக்கு 10,
காங்கிரசுக்கு 3 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.

இனியொரு விதி செய்வோம்...

தங்கம் வைத்திருப்பவர்கள் இனி தப்பிக்கவே முடியாது' - விரைவில் வருகிறது 'கோல்டு பான் கார்டு'

கருப்பு பணத்தை தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு அடுத்த ஆண்டில் இருந்து மக்கள் தங்கம் வாங்குவதற்காக 'கோல்டு பான் கார்டு' என்ற ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது.

இதன்படி, தங்கம் வைத்து இருக்கும் தனி நபர் ஒருவர், தங்கம் வாங்கினாலோ அல்லது தங்கத்தை விற்பனை செய்தாலோ, புதிதாக கோல்டு கணக்கு எண் தொடங்க வேண்டும். அந்த 'கோல்டு கணக்கு எண்', வருமான வரித் துறையின் 'பான் எண்' ஆகியவற்றோடு இணைக்கப்படும்.

நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்தியஅரசு, வருமான வரித்துறையோடு இணைந்த இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது.

இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சங்கள்-

1.தங்கம் வைத்து இருக்கும் தனிநபர், அதை எடைபோட்டு தனது கோல்டு எண் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இதை பண மதிப்பாக பதிவு செய்யக் கூடாது. கிராம், கிலோவாக பதிவு செய்ய வேண்டும்.

2. தங்கம் வைத்து இருக்கும் ஒருவர் புதிதாக கோல்டு பான் கணக்கு எண் தொடங்கி, அதில் தன்னிடம் உள்ள நகையை தெரிவிக்க வேண்டும். தங்க நகைகள் வாங்கியதற்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும்.

3. தங்க நகைகள், கட்டிகள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் கோல்டு பான் கார்டு கட்டாயமாகும்.

4. மக்கள் தங்கள் குடும்பத்தில் முன்னோர்கள் காலத்தில் இருந்த நகைகள் எவ்வளவு கையிருப்பு இருக்கிறது, அதன் மதிப்பு, எடை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அதையும் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இந்த முன்னோர்கள் கணக்கில் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

5. தனி நபர் ஒருவருக்கு பரிசாக தங்கம் கிடைத்தால், அதை கோல்டு கணக்கில் பதிவு செய்ய வேண்டும், அந்த தங்கம் யாரிடம் இருந்து பரிசாக கிடைத்தது, அவர்களின் பான் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

6. குழந்தைகள் பெயரில் தங்கத்தை பதிவு செய்ய விரும்பினால், அவர்கள் பெயரில் மைனர் கோல்டு பான் கணக்கு தொடங்க வேண்டும். இதை பெற்றோர், பாதுகாவலர் கோல்டு பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். குழந்தைகள் பெயரில் இருக்கும் தங்கத்தை தெரிவிக்க வேண்டும், சட்டவிரோதமாக ஏதேனும் தங்கம் பதிவு செய்யப்பட்டாலும் அதற்கு காப்பாளரே பொறுப்பாவார். குழந்தைகல் 18 வயது நிரம்பியதும், அந்த கோல்டு பான் கணக்கை பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் அளிக்கப்படும்.

7. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 60 நாட்களுக்குள் மக்கள் அனைவரும் தங்களின் தங்கம் இருப்பு குறித்து தெரிவிக்க வேண்டும். அதன்பின், தங்கம் இருப்பது அரசு அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டால் அது சட்டவிரோதம் என எடுக்கப்படும். அதிகமாக இருக்கும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

8.கோல்டு பான் கார்டு வைத்து இருப்பவர்களுக்கே அனைத்து நகைக் கடைக்கார்களும் நகைகள் விற்பனை செய்ய வேண்டும், நகைகள் வாங்க வேண்டும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பின், தங்கத்தை பணமாக வாங்குவது தடை செய்யப்பட்டு, டிஜிட்டல் பரிமாற்றத்தில் வாங்க கட்டாயப் படுத்தப்படும். இதை தவறாகப் பயன்படுத்தும் நகைக் கடை உரிமையாளர்களின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும்.

9. தங்கத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.

10. தங்க கடத்தல் இனி முடிவுக்கு வரும்.

மோடிஜியை ஏன் எதிர்க்கிறார்கள் என மக்கள் சுலபமாகவே புரிந்து கொள்ளலாம்.

இனியொரு விதி செய்வோம்...

பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை என்பதை அறிவீர்களா?

உலகிலேயே  அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு)  இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை என்பதை அறிவீர்களா?...

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணு குண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி.

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியாவின் தேஜஸ்.

உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்.

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை.

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்னி 5 .

உலகிலேயே GPS தொழில் நுட்பத்துடன் கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பலையே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை.

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்.

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.

இதற்காக எத்தனை ராணுவ வீரர்கள் தங்களை அர்ப்பணித்து வாழ்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து வாழ்வோம்.                   

♻பகிர்ந்து கொள்ளுங்கள்.
மக்களும் தெரிந்து கொள்ளட்டும்♻.

இனியொரு விதி செய்வோம்...

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing