Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Monday, 26 October 2015
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!
வரும் செவ்வாய் 27 பௌர்ணமி அன்று நம்மை எல்லாம் படைத்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க படுகிறது. ஐப்பசி மாதம் துலா மாதம் என்று விஷேசமாக கூறப்படுகின்றது.
இந்த மாதத்தில்தான் துலா ஸ்நானம் என்ற காவேரியில் முழுகி முன்னோரை வழிபடும் சிறப்பும் இருக்கிறது.
மாட்டிறைச்சியை நாம் ஏன் சாப்பிட கூடாது?
மிருதுவான மாட்டிறைச்சியை
சாப்பிட்டுள்ளீர்களா?
அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் கர்ப்பமுற்ற பசுக்களை வெட்டும் போது அதன் வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக்குட்டியின் கறி. அதை தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு;
மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில்
நிற்க வைக்கப்பட்டு;
No Ice Water Please
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலை மதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நீண்ட ஆயுளை விரும்பினால் - மனுநீதி
நீண்ட ஆயுளை விரும்பினால் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தும்...
செல்வத்தை விரும்பினால் மேற்கு திசை நோக்கி அமர்ந்தும்...
மோட்சத்தை விரும்பினால் வடக்கு திசை நோக்கி அமர்ந்தும் உணவு அருந்த வேண்டும்.
அதான் வடக்குன்னா சீக்கிரம் மோட்சத்துக்கு போகலாம் என்று சொல்லி விட்டார்களோ!!
உணவு உண்ணும் முன் உணவை பூஜித்து இறைவனுக்கு நன்றி சொல்லியே உண்ண வேண்டும். அப்பொழுதுதான் அந்த உணவினால் பலமும் வீரியமும் கிடைக்கும். பூஜிக்கப்படாத உணவு பலத்தையும் வீரியத்தையும் அழிக்கும்.
கோவிந்தா !..என்ற வார்தையின் அர்த்தம் ?
1
கோ (பசு) + விந்தன் (காப்பவன்) = கோவிந்தன் !
2
கோ = உயிர்கள் & விந்தன் = காப்பாற்றுபவன்
3
கோவிந்தன் = நயமான வார்த்தையில் (கீதை) உரைத்தவன்
4
மேலும், கோவிந்தா என்ற சொல்லுக்கு :
போனது வராது என்று அர்த்தம். அதாவது
கோவிந்தா என நாம் சொல்லச் சொல்லச் சொல்ல
போன உயிர் திரும்ப வராது என்று அர்த்தம்.
( மறு பிறவி இல்லாத பரமபதப் பிராப்தி )
Saturday, 24 October 2015
மந்திரங்களுக்கு எல்லாம் தாய் காயத்ரி மந்திரம்
மந்திரங்களுக்கு எல்லாம் தாய் என்று சொல்லப்படுவது காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்திற்குரிய தேவி ஸ்ரீ காயத்ரி தேவி. கிருஷ்ண பரமாத்மா கூட 'மந்திரங்களில் நான் காயத்ரியாவேன்' என்கிறார்.
இந்த மந்திரத்தை நெஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி ஜெபிக்க வேண்டும்.
பிரணவ வேதத்தின்படி, இந்த பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பரப்பிரம்மத்தின் தேவியே காயத்ரி. அவளுக்கு அகிலாண்டேசுவரி என்ற பெயரும் உண்டு.
காயத்ரி எப்படிப்பட்ட உருவ அமைப்பு கொண்டவள்?
MAN: a thought provoking animation about our impact on the world
மனிதன் எப்படி இந்த உலகின் இயற்கைவளத்தையும், மற்ற உயிர்களையும் தன் சொந்த நலனுக்காக அழித்தான் என்பதையும், அதன் முடிவையும் மிக வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது இந்த வீடியோ....!!!
சர்க்கரை நோய் பூரண குணம்
ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல்.
பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார்.
அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார்.
காய்ச்சல் குணமாகி விட்டது.
கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால்
Wednesday, 21 October 2015
விஜயதசமி குழந்தைகளை பள்ளியில் முதன்முறையாக சேர்க்க நல்ல நேரம் & ஆயுத பூஜை ,சர்ஸ்வதி பூஜை வழிபட நல்ல நேரம்
புதன் கிழமை
காலை 9.15 முதல் 10.15 வரை
மாலை 6.30 முதல் 7.30 வரை
விஜயதசமி அன்று பள்ளியில் குழந்தைகளை முதன்முதலாக சேர்ப்பது இந்துக்கள் வழக்கம்..ஆங்கில பள்ளிகள் வந்த பின் தான் இந்த பழக்கம் மாறியது.வித்யாரம்பம் என்பது விஜயதசமி அன்றுதான் துவங்குவது அக்கால இந்துக்களின் வழக்கம்.
Monday, 19 October 2015
SRK University, Bhopal sports League USL - 2015 (1 NOV TO 8 NOV 2015)
via: SARVPALLI RADHAKRISHNAN UNIVERSITY <srkubhopal15@gmail.com>
Dear Sir/Madam,
The SRK University (Sarvepalli Radhakrishnan University) Bhopal is a multi disciplinary university is known for its high standards in teaching and research and attracts eminent scholars to its faculty across the academic spectrum. The group was established in 1995 under the flagship of RKDF group ever since its inception, a strong commitment to excellence in teaching and research has made the group a role-model and path-setter for other institution. Its rich academic tradition has always attracted the most talented students who later plays and make important contributions to their society.
Sarvepalli Radhakrishnan University, Bhopal is going to
Sunday, 18 October 2015
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசனின் விளக்கம்
தார்அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பகத்து உம மைந்தனே.-உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. — காப்புபொருள்:கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம்,
நவராத்திரி 9 நாள் பூஜை முறைகளும் வழிகாட்டுதலும்
பராசக்தி நவராத்திரியை முன்னிட்டு மூன்று சக்திகளாக 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்?
9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.
1-வது நாள்-
வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவ தாரத்தில் வணங்க வேண்டும்.
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை. ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.
நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள்
1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
நவராத்திரியின் 9 நாட்களும் 9 பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்
முதல் நாள்:-
காலை:

மாலை:
துர்க்கைக்கும் உகந்த தான சிவப்பு காராமணி சுண்டலை வினியோகிக்கலாம்.
இரண்டாம் நாள்:- காலை:
தயிர் சாதம் பிரசாதம், இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.
மாலை: பாசிப்பருப்பை சுண்டலாக நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.
மூன்றாம் நாள்:- காலை:
தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி
எல்லா உயிரும் கடவுளின் வடிவமே
பக்தர் ராமதாசர். அவர் தன் குருவிடம்,குருவே! ராமபிரானின் தரிசனம் பெற தாங்கள் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். நாளை ராமர் உன் வீட்டிற்கு விஜயம் செய்வார். தயாராக இரு என்றார் குரு. ஊருக்குள் இந்த விஷயம் பரவியது. வாசலில் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் ராமதாசர். வீட்டில் பலவித பலகாரங்கள் தயாரானது. எங்கிருந்தோ ஒரு கன்றுக்குட்டி யாரும் அறியாமல் அவர் வீட்டுக்குள் நுழைந்தது. அங்குமிங்கும் ஓடி பாத்திரங்களைத் தள்ளி விட்டது.
பட்சணங்களைத் தின்ன முயன்றது. அதைக் கண்டு வெகுண்ட ராமதாசர் கம்பால் கன்றுக்குட்டியை அடித்தார். வலி தாங்க முடியாமல் கதறியபடி ஓடியது. கடவுளுக்காக காத்திருந்த நேரத்தில், இப்படி கன்றுக்குட்டி வந்து அலங்கோலப்படுத்தி விட்டதே என்று வருத்தப்பட்டார் ராமதாசர். ராமரோ வரவே இல்லை. ஊரார் முன்னிலையில் தன் பக்தி பொய்த்து விட்டதே என்ற வெட்கப்பட்டார் அவர். குருவிடம் சென்று, நீங்கள் சொன்னது போல ராமபிரான் வரவில்லையே! என்று வருந்தினார் அவர்.
ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றுவோம் துர்க்காதேவிக்கு
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்க
துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
தினமும் நாம் கோயிலுக்கு செல்ல வேண்டும்
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
பத்துநாள் விரதம் வெற்றிகளை குவிக்கும் நவராத்திரி வழிபாடு
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம்,
நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
சரஸ்வதி பூஜை முறைகளும் வழிகாட்டுதலும்

சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களா வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.
சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.
Saturday, 10 October 2015
Mahila Swavalamban Kendra – a project run by Dr. Hedgewar Janma Shatabdi Seva Samiti - Karnavati
Mahila
Swavalamban Kendra, run by Dr. Hedgewar Janma Shatabdi Seva Samiti, was started
in 1993. It was inaugurated by Shri Ashok Singhal of Vishwa Hindu Parishad.
Objectives of the Center:
“Gods
live where women are worshipped”. Women represent half the society and she is
the center point of the family and is its foundation. Her contribution is great
in the development of coming generation. She is capable of bringing a positive
change in the family by her attitude, social orientation and love for the
motherland. This can unite the society and build its character. The objective
of the 'Mahila Swavalamban Kendra' is to make the woman alert, educated,
ethical, confident and self-reliant'.
The
Kendra is located in the neighborhood of societies like Gayatri, Krishna Kunj,
Vaishali, Girivrinda, Shivaji Park, Arunodaya etc. In close proximity are the
colonies of the underprivileged, Iike Ambedkar Nagar, Premnagar, Bahucharnagar.
One of the objectives of the center is to achieve social integration by
conducting relevant activities.
The
initiatives run by the Kendra:
Tailoring
Center:
→Comprehensive
education for T.T.N.C. examination
→Primary
training for illiterate women in tailoring
→3
months’ course in stitching of frocks, dresses, blouse etc.
→Modern
Fashion Design course - conducted by T.T.N.C. trained teachers
Ladies Library and Reading Room:
→Large
collection of books/publications which are of interest and use for ladies
→Various
daily, weekly, fortnightly and monthly magazines are made available. Women can
become members as individuals or in groups of 6 -7
→Girls
studying in 10th and 12th standards are using the Reading Room for their
studies. Also made available 'Modern Magazine' - a publication which is useful
for preparation of examinations.
Computer Classes:
Girls
are given primary computer education by experts in MS Office, Tally, Internet
etc.
Bal Sanskar Kendra:
The
Children's Cultural Center works for all round cultural development of children
through activities such as Prayer, Songs, Story Telling, Travel, Birth
Anniversaries etc.
Useful healing accessories for
recuperating patients:
Recuperating
Patients need various accessories / equipment for a long time to enable faster
recovery. However, such equipment becomes redundant after the patient recovers
from sickness. Walker, walking stick, commode, backrest, hot water bag, ice bag
etc. are such equipments which are given on returnable basis at a very low
charge.
Other special programs:
→Regular
Home Visits
→Eating
Together
→Picnic
→Singing
Competition
→Essay
Competition
→Home
decoration during Diwali Festival
→Garba
Dance during Navratri Festival
→Debating
Competition
→Question
Answer Forum
→Diagnostic
Service Camp
→Bharat
Mata Poojan on 26th January
→Group
Discussion on 'Art of Studying' at Examination Time
Regular
contact by visiting homes of all the families plays a very import role in our
activities. The dedicated women volunteers of the Center stay in regular
contact with the women beneficiaries, others,
social
service volunteers are doing selfless social service, and visit dignitaries in
the society. As a result of this, more than 1000 families are in touch with the
Centre.
Future Programs :
→Everyday Clinic: For
ladies and children
→Development
Centre for Women: This centre will conduct training programs in Personality
development for Volunteering women, Motherhood and Child Development Training
for women and workshops/ programs on other relevant themes. It is planned to
make this Centre as the leading Development Centre for Women in the whole of
Karnavati city.
→ Legal Guidance : It is planned
to start a Legal guidance and aid centre for women.
A Memorable Incident:
A
few years ago there was flooding in East Gujarat due to torrential rain. The
localities around our centre were flooded with 3-4 feet deep water in the
houses. The locals were afraid to go to the area to aid the stranded people. At
that difficult time the women from the Swavalamban Kendra went there with food
and other essential supplies to give relief to the stranded people. We also
gave shelter to many persons from endangered families. Since then our centre
has gained the trust and faith of the common people.
Gayatri
Society,
Opposite
Kubreshwar Mahadeo Temple,
Behind
Excellent School, Saijpur.
Karnavati,
PIN 382345
Tel.
079 22821040
Suyash Charitable Trust, Pune

Crores of Tribals in India have been living in
dire poverty, even after a long period of sixty years of independent India.
‘Suyash Charitable Trust, Pune” founded by Mr. Y.G. Ghaisas and Ms. Smita Y.
Ghaisas, a promising industrialist couple, have brought the light of happiness
in the lives of 71,000 Tribal families. Working relentlessly since 1980 they
have brought about a silent revolution in 1850 villages in 5 states, viz.
Maharashtra, Chhattisgarh, Orissa, Rajasthan and Madhya Pradesh.
Yajna and philosophy of Seva; Individual Social Responsibility (ISR) - Shri Venkatesh Murthy
Author is a software engineer, was based in USA for 14
years and at present National Co-ordinator of “Youth for Sewa” in Bangalore.
|
Our scriptures and the epics
from across the ages mentioning about people like Dadheechi who offered his
backbone to save humanity, King Shibi gave his own flesh to save the life of a
bird. In recent times, Sant Namdev who chased a dog that snatched his food,
only to apply ghee on those dry Rotis and give them back to the dog.

Why
is it that we feel for others, even though, we are all unique and lead
individual lives?
Prof. V.S. Ramachandran, a renowned neuroscientist
and Professor of biology in University of California San Diego has made
phenomenal contribution in exploring the idea of mirror neurons and
consciousness.
Directions of Sewa Karya - Madhav Mahendale
EDUCATION:
Ever
since the sixth decade of the past century, R.S.S. leaders were deeply
concerned about the lack of educational facilities in tribal (vanvasi) &
rural areas of our country. Late Shri Bhaurao Deoras, brother of Late Shri.
Balasaheb Deoras the second
sarasanghchalak considered the concept of Ekal Vidyalaya on experimental
basis in the then South Bihar. The main objective of Ekal Vidyalaya was to re-enroll
school drop outs, both boys & girls in the vanavasi or rural areas so as to
provide them meaningful education. The Vidya Bharati chain of schools was instructed to enroll in
each school a minimum of 20% students from the under developed communities
& groups of our society. Since its very inception, the Sewa Vibhag decided
to allot top priority to education in Sevakaryas, as well as to focus on
Vanvasi areas, followed by rural areas and city slums. Other Matru-Samsthas
followed suit, with an integrated grand vision that no person in these areas or
localities remain illiterate by the year 2020.
A Sizeable part of the Society is watching us - Man. Bhaiyaji Joshi, based on his interview

When the
Sewa Vibhag was planned by RSS and what was the thought behind setting up the
same?
முக்கிய விரதங்கள் கடைபிடிக்கும் முறை
அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல.
உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன. எல்லாவிரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள்தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
மகாலட்சுமியின் அருள் பார்வை பெற
ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியை தரிசித்து அஞ்சலி செய்தனர். அப்போது தேவர்கள் மகாலட்சுமியை வணங்கி, ``அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்துத் தங்கள் அருளைப் பெற வழியென்ன? பொதுவாக தாங்கள் இருக்குமிடம் எது?'' என பக்தியோடு வினவினர். மலர்ந்த முகத்துடன் மகாலட்சுமி தேவர்களை நோக்கி கீழ்க்கண்டவாறு விடையளித்து அருளினாள்.
வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்
நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி காலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
1. கதலீபலம் - வாழைப்பழம்
மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளும் தருமர் அளித்த விடைகளும்
12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.
நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.
108 - திவ்ய தேசங்கள்
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலமே திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப் புகழ்பெற்ற திருத்தலங்கள் 108, 108 திவ்ய தேசங்கள் எனப்படுகிறது.
இனி 108 திவ்ய தேசங்களையும் அந்த திவ்ய தேசங்களின் தாயார் யார், பெருமாள் யார், அந்த தலம் எந்த மண்டலத்தில் இருக்கிறது, எந்த நகருக்கருகில் இருக்கிறது போன்ற விவரங்களை இந்த பட்டியலில் காணலாம்.
குழந்தைகளைத் தாக்கும் திருஷ்டி
பெரியவர்களை விட குழந்தைகளைத் திருஷ்டி தோஷங்கள் நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன.

இத்தகைய குழந்தைகளே எதிர்காலத்தில் பெற்றோர்கள் மேல் பாசம் என்பது என்னவென்று தெரியாமல் தான் தோன்றித்தனமாக வளர்ந்து தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. பெற்றோர்கள் இதை நன்றாக ஆத்ம விசாரம் செய்து உரியமுறையில் செயல்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
மகாலட்சுமியை வரவேற்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.
காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.
Subscribe to:
Posts (Atom)
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing